எனக்கு ரெஸ்ட் வேணும்; கோவா பறந்த ப்ரியாமணி

Bookmark and Share

எனக்கு ரெஸ்ட் வேணும்; கோவா பறந்த ப்ரியாமணி

என்னதான் தமிழில் அம்மணி மாமி மாதிரி போர்த்திக் கொண்டு நடித்திருந்தாலும் ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் பரந்த மனதுடன் தான் நடித்துக் கொண்டிருக்கிறாராம் நடிகை ப்ரியாமணி.

தமிழில் சரியாக வாய்ப்பு வராததும் இந்த கவர்ச்சி டிரான்ஸ்பருக்கு ஒரு காரணம் என்கிறார்கள் தமிழ் கோடம்பாக்க பச்சிகள். தெலுங்கில் பிசியான நாயகியான ப்ரியாமணி, தொடர் ஷூட்டிங்கிலிருந்து தற்போது கொஞ்சம் ஓய்வெடுக்க கோவா பக்கம் சென்றுள்ளாராம்.

அங்கே அவரது தோழியின் திருமணத்தில் கலந்து கொண்டு அங்கேயே சில நாட்கள் தங்கி உடலுக்கும் மனதிற்கும் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தப்போகிறாராம். இதை அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார் நடிகை ப்ரியாமணி


Post your comment





Related News
ரசிகர்களின் விமர்சனத்தால் கோபமடைந்த பிரியாமணி!
பெங்களூரில் வரும் 29–ந்தேதி பிரியாமணி நிச்சயதார்த்தம்!
ஏப்ரல் 29-ல் நடிகை ப்ரியாமணி நிச்சயதார்த்தம்!
காதலரை விரைவில் திருமணம் செய்துகொள்வேன்: பிரியாமணி பேட்டி
நிருபரை பளார் விட்ட பிரியாமணி – தெலுங்கு திரையுலகில் பரபரப்பு
பிரியாமணியின் ரகசிய காதல் குறித்தும் காதலர் குறித்தும் வெளியான செய்தி
ஜோதிடர்கள் எச்சரிக்கை: திருமணத்தை தள்ளிப்போட்ட பிரியாமணி
காதலில் விழுந்த பிரியாமணி!
இன்னொரு வைஜெயந்தி ஐ.பி.எஸ் ஆக மாறுவாரா பிரியாமணி..?
ரகசிய திருமணம் செய்ய மாட்டேன்: பிரியாமணி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions