நிருபரை பளார் விட்ட பிரியாமணி – தெலுங்கு திரையுலகில் பரபரப்பு

Bookmark and Share

நிருபரை பளார் விட்ட பிரியாமணி – தெலுங்கு திரையுலகில் பரபரப்பு

பிரியாமணி, பாரதிராஜாவின் மூலம் ஒரு நடிகையாக தமிழ் சினிமாவில் பிரபலமாகி, பின் பருத்திவீரன் படத்தின் மூலம் தேசிய விருதைப் பெற்றார்.

இவரும் தொழிலதிபர் முஸ்தபா ராஜும் காதல் திருமணம் செய்ய உள்ளார். இந்நிலையில் ஒரு தெலுங்கு நிருபர், பிரியாமணியிடம் ‘ஏன் ஐட்டம் பாடலில் எல்லாம் ஆடுகிறீர்கள், திரையில் தோன்றுவதற்காக இந்தப் பாடலை ஓகே என சொல்லிவிட்டீர்களா’ எனக் கேட்டுள்ளார்.

இதனால் கோபமடைந்த அடைந்த பிரியாமணி நிருபரை அடித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் ஒரு கேள்வியைக் கேட்கும் முன் யோசித்து கேளுங்கள் என கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இது தெலுங்கு சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்சமயம் இரு கன்னடப் படங்களில் நடித்து வரும் பிரியாமணி தெலுங்கில் பன்னி படத்தில் ஒரு குத்துப் பாடலுக்கு ஆடவிருக்கிறார். இதைக் கேட்கப்போய்த்தான் நிருபர் அடிவாங்கியதாகச் சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News
ரசிகர்களின் விமர்சனத்தால் கோபமடைந்த பிரியாமணி!
பெங்களூரில் வரும் 29–ந்தேதி பிரியாமணி நிச்சயதார்த்தம்!
ஏப்ரல் 29-ல் நடிகை ப்ரியாமணி நிச்சயதார்த்தம்!
காதலரை விரைவில் திருமணம் செய்துகொள்வேன்: பிரியாமணி பேட்டி
பிரியாமணியின் ரகசிய காதல் குறித்தும் காதலர் குறித்தும் வெளியான செய்தி
ஜோதிடர்கள் எச்சரிக்கை: திருமணத்தை தள்ளிப்போட்ட பிரியாமணி
காதலில் விழுந்த பிரியாமணி!
இன்னொரு வைஜெயந்தி ஐ.பி.எஸ் ஆக மாறுவாரா பிரியாமணி..?
ரகசிய திருமணம் செய்ய மாட்டேன்: பிரியாமணி
‘பாய்பிரண்ட்’ தயாரிப்பாளரால் பிரச்னை - ராகினி வாய்ப்பு பிரியாமணிக்கு கைமாறுகிறது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions