பிரியாமணியின் காதலர்?

Bookmark and Share

பிரியாமணியின் காதலர்?

‘பருத்திவீரன்’ படத்துக்காக தேசிய விருது பெற்ற பிரியா மணியை கோலிவுட்டில் மறந்து விட்டார்கள். மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடப் படவுலகம் மட்டும் அவரைக் கைவிடவில்லை.

ஏற்கெனவே நடித்தது தவிர, இந்தியில் பட வாய்ப்பு வரவில்லை. இதனால் ஆவேசம் அடைந்த பிரியாமணி, தன் காதலனைப் பற்றி வாய் திறக்க மறுக்கிறார். சினிமாவுக்கு சம்பந்தம் இல்லாத ஒருவரைக் காதலிக்கும் அவர், ‘என்னைக் கண்டுகொள்ளாத திரையுலகினருக்கு ஏன் அந்த ரகசியத்தைச் சொல்ல வேண்டும்?’ என்று கேட்கிறார்.


Post your comment





Related News
ரசிகர்களின் விமர்சனத்தால் கோபமடைந்த பிரியாமணி!
பெங்களூரில் வரும் 29–ந்தேதி பிரியாமணி நிச்சயதார்த்தம்!
ஏப்ரல் 29-ல் நடிகை ப்ரியாமணி நிச்சயதார்த்தம்!
காதலரை விரைவில் திருமணம் செய்துகொள்வேன்: பிரியாமணி பேட்டி
நிருபரை பளார் விட்ட பிரியாமணி – தெலுங்கு திரையுலகில் பரபரப்பு
பிரியாமணியின் ரகசிய காதல் குறித்தும் காதலர் குறித்தும் வெளியான செய்தி
ஜோதிடர்கள் எச்சரிக்கை: திருமணத்தை தள்ளிப்போட்ட பிரியாமணி
காதலில் விழுந்த பிரியாமணி!
இன்னொரு வைஜெயந்தி ஐ.பி.எஸ் ஆக மாறுவாரா பிரியாமணி..?
ரகசிய திருமணம் செய்ய மாட்டேன்: பிரியாமணி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions