ரகசிய காதலனுடன் பிரியாமணி நெட்டில் போட்டோ உலா

Bookmark and Share

ரகசிய காதலனுடன் பிரியாமணி நெட்டில் போட்டோ உலா

‘பருத்தி வீரன்’ படத்துக்கு பிறகு சில படங்களில் மட்டுமே தமிழில் நடித்த பிரியாமணி தெலுங்கு, கன்னட படங்களில் கவனம் செலுத்தி வந்தார். இதற்கிடையில் அவர் கேமராமேன் ஒருவரை காதலிப்பதாக தகவல் வெளியானது.

ஆனால் அதை அவர் உறுதி செய்யாமல் இருந்தார். சமீபத்தில் திருச்சி வந்த பிரியாமணி தனது காதல் பற்றி அறிவித்தார். அப்போது, ‘நான் ஒருவரை காதலிக்கிறேன். அவர் சினிமா துறையை சேர்ந்தவர் இல்லை.

எங்களது திருமணம் அடுத்த வருடம் நடக்கும். காதலன் யார், திருமணம் எப்போது என்பதை பிறகு சொல்கிறேன்’ என சஸ்பென்ஸுடன் முற்றுப்புள்ளி வைத்தார்.இந்நிலையில் பிரியாமணியின் காதலன் என்று இணைய தளத்தில் புகைப்படம் வெளியாகி உள்ளது.

அந்த நபருடன் பிரியாமணி ஜோடியாக போஸ் கொடுப்பதும், ஜாலி டிரிப்பாக சுற்றுலா சென்றதும் தெரியவந்துள்ளது. அவர் பெயர் முஸ்தபா ராஜ் எனக் கூறப்படுகிறது. அவரைப்பற்றி வேறு தகவல் எதுவும் தெரியவில்லை.

இணைய தளத்தில் உலா வரும் இந்த தகவல் பற்றிய ரகசியத்தை பிரியாமணி தெரிவித்தால்தான் உண்மை நிலவரம் தெரியவரும் என்று கோலிவுட்காரர்கள் முணுமுணுக்கின்றனர். 


Post your comment





Related News
ரசிகர்களின் விமர்சனத்தால் கோபமடைந்த பிரியாமணி!
பெங்களூரில் வரும் 29–ந்தேதி பிரியாமணி நிச்சயதார்த்தம்!
ஏப்ரல் 29-ல் நடிகை ப்ரியாமணி நிச்சயதார்த்தம்!
காதலரை விரைவில் திருமணம் செய்துகொள்வேன்: பிரியாமணி பேட்டி
நிருபரை பளார் விட்ட பிரியாமணி – தெலுங்கு திரையுலகில் பரபரப்பு
பிரியாமணியின் ரகசிய காதல் குறித்தும் காதலர் குறித்தும் வெளியான செய்தி
ஜோதிடர்கள் எச்சரிக்கை: திருமணத்தை தள்ளிப்போட்ட பிரியாமணி
காதலில் விழுந்த பிரியாமணி!
இன்னொரு வைஜெயந்தி ஐ.பி.எஸ் ஆக மாறுவாரா பிரியாமணி..?
ரகசிய திருமணம் செய்ய மாட்டேன்: பிரியாமணி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions