அட்ராசக்க உருகுதே மருகுதேன்னு டூயட் பாடுன ப்ரியங்காவா இது? - போட்டோ உள்ளே.!

Bookmark and Share

அட்ராசக்க உருகுதே மருகுதேன்னு டூயட் பாடுன ப்ரியங்காவா இது? - போட்டோ உள்ளே.!

இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் பசுபதி நாயகனாக நடிக்க அவருக்கு ப்ரியங்கா நாயர் ஜோடியாக நடித்திருந்த படம் வெயில். இந்த படத்தில் ப்ரியங்காவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

படிக்கும் போதே மாடலிங் செய்து வந்த ப்ரியங்கா தன்னுடைய 21 வயதில் இந்த படத்தில் நாயகியாக நடித்து கலக்கி இருந்தார். இந்த படத்தில் இடம் பெற்றிருந்த உருகுதே மருகுதே பாடலும் நல்ல வரவேற்பை பெற்று ஹிட்டானது.

தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்த இவர் மலையாளத்தில் முமுட்டி, மோகன் லாலுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தன்னுடைய 27 வயதில் துணை இயக்குனர் லாரன்ஸ் ராம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தற்போது பட வாய்ப்புகளை தேடி வருகிறார். மேலும் தமிழ் மற்றும் தெலுங்கிலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்
மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"
தெய்வமகள் சீரியல் பிரபல நடிகை வாணி போஜனுடன் இவர்களா?
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீப்ரியங்கா
தற்கொலைக்கு காரணம் குழந்தை கிடையாது!... நடிகை பிரியங்காவின் மரணத்தில் தொடரும் மர்மம்
தற்கொலை செய்து கொண்ட நடிகை பிரியங்காவின் நிறைவேறாமல் போன கனவு
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions