மீண்டும் புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா சோப்ரா

Bookmark and Share

மீண்டும் புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா சோப்ரா

ஜெர்மனி தலைநகர் பெர்லினுக்கு சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, நடிகை பிரியங்கா சோப்ராவை சந்திருந்தார். அப்போது பிரியங்கா பிரதமர் முன்பு கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவ பெரும் விமர்சனத்திற்கு ஆளானது.

இந்த நேரத்தில் மீண்டும் புதிய புகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார் பிரியங்கா.சுமார் 6 மில்லியன் ஐரோப்பிய யூதர்கள் நாஜிக்களால் கொல்லப்பட்ட கொடூர சம்பவத்தின் நினைவிடமாக இஹோலோகாஸ்ட் நினைவகம் உள்ளது.

அங்கு சென்ற பிரியங்கா எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் போட்டதோடு ஒரு சர்ச்சைக்குரிய வாசகங்களையும் பதிவு செய்துள்ளார்.ஜெர்மனியர்கள் புனிதமாக கருதும் இந்த இடத்தில் செல்பி எடுத்து சர்ச்சைக்குரிய கருத்தையும் தெரிவித்த ப்ரியங்கா சோப்ராவுக்கு சமூக வலைத்தளத்தில் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

இந்த நிலையில் இரண்டு புகைப்படங்களையும் தனது சமூக வலைத்தளத்தில் இருந்து ப்ரியங்கா அகற்றிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
டைரக்டர் சொன்ன படி நடக்காததால் 10 பட வாய்ப்புகளை இழந்த பிரியங்கா சோப்ரா - மதுசோப்ரா தகவல்
வாக்காளர் பட்டியலில் இருந்து நடிகை பிரியங்கா சோப்ராவின் பெயரை நீக்க வேண்டும்: உத்தரபிரதேச கோர்ட்டு உத்தரவு
தளபதியுடன் நடிக்க தவமிருக்கும் பிரபல நடிகை - நடக்குமா?
நான் தளபதியின் தீவிர ரசிகை, பிரபல முன்னணி நடிகையின் டீவீட்டால் அசந்து போன ரசிகர்கள்.!
தளபதி விஜய் நாயகிக்கு டிவி சீரியலில் நடிக்கவே இத்தனை கோடி சம்பளமா?
தல படம் வெச்சதுனால உன்ன சும்மா விடுறேன்- பிரபல தொகுப்பாளினி பிரியங்கா ஆவேசம்
பிரதமர் முன்பு கால்மேல் கால்போட்டு உட்கார்ந்த பிரியங்காவை குறை சொல்லக்கூடாது: சன்னிலியோன்
உலகளவில் செக்ஸியான நடிகைகளில் இந்தியாவின் இருவர்! யார் தெரியுமா?
விக்ரம் கலகலப்பாக பழகும் நல்ல மனிதர்: ஸ்ரீபிரியங்கா
இந்த படத்துக்கு குழந்தைகள கூட்டிட்டு வராதீங்க! பிரபல நடிகை







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions