அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா: வயித்தெரிச்சல் நடிகைகளை பார்த்து சிரிக்கும் நடிகை

Bookmark and Share

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா: வயித்தெரிச்சல் நடிகைகளை பார்த்து சிரிக்கும் நடிகை

பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் சென்ற பொறாமையில் அவரை பற்றி சில பாலிவுட் நடிகைகள் வதந்தி பரப்புவதையும் அவர் கண்டுகொள்ளவில்லை. பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா குவான்டிகோ ஹாலிவுட் தொலைக்காட்சி தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

ஒரு ஹாலிவுட் தொலைக்காட்சி தொடரில் இந்திய நடிகை ஹீரோயினாக நடிப்பது இதுவே முதல் முறை.இதற்கே பாலிவுட்டில் பல நடிகைகளுக்கு காதில் புகை வந்தது. இந்நிலையில் பிரியங்கா பே வாட்ச் என்ற ஹாலிவுட் படத்தில் வில்லியாக வேறு நடித்துள்ளார். இதை பார்த்த சில பாலிவுட் நடிகைகள் பொறாமையில் பிரியங்கா பற்றி தப்புத் தப்பாக வதந்தி பரப்பி வருகிறார்களாம்.

இதை எல்லாம் கேட்டு பிரியங்கா கோபம் அடையவில்லை. மாறாக அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று கூலாக கூறுகிறாராம்.கஷ்டப்பட்டு வதந்தி பரப்பி இப்படி புஸ்ஸாகிவிட்டதே என நடிகைகள் கவலை அடைந்துள்ளார்களாம்.


Post your comment





Related News
சர்வதேச படத்தில் கமிட்டான எஸ்.ஜே.சூர்யாவின் ஹீரோயின்
ஆபாசமாக நடிக்கும்படி என்னை வற்புறுத்தினார்கள்: பிரியங்கா சோப்ரா
ஆஸ்கர் 2017... ரெட் கார்ப்பெட்டில் பள பள உடையில் ஜொலித்த ப்ரியங்கா சோப்ரா!
அழகானவள் ஆனால் ரொம்ப மோசமானவள், ஏமாற வேண்டாம்: எச்சரிக்கும் பிரியங்கா சோப்ரா
போன் செக்ஸ், லைட் போட்டு கசமுசா: பிரியங்கா சோப்ரா பகீர் தகவல்
எனக்கு அதற்கு மட்டும் ஆண் போதும், வேறு எதற்கும் தேவையில்லை- ப்ரியங்கா சோப்ரா ஓபன் டாக்
ஹீரோயின் என்றால் இழக்காரமா – விஜய் நாயகி கோபம்!
மும்பையில் பிரியங்கா சோப்ரா ரூ.100 கோடிக்கு பங்களா வாங்கினார்
நிர்வாணமாக நடிப்பது குறித்து பேசிய பிரியங்கா சோப்ரா!
தீபிகா, பிரியங்காவை தொடர்ந்து ஹாலிவுட் செல்லும் இன்னொரு பிரபல நடிகை!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions