நான் இப்ப ரொம்ப பிஸி : பிரியங்கா சோப்ரா

Bookmark and Share

நான் இப்ப ரொம்ப பிஸி : பிரியங்கா சோப்ரா

மேடம்ஜி, கங்காஜல் -2 சர்வதேச நிகழ்ச்சிகள் என நான், தற்போது படு பிஸியாக இருப்பதாக, பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார். இதுகுறித்து, பிரியங்கா சோப்ரா கூறியதாவது, மேடம்ஜி மற்றும் கங்காஜல் 2 படம், என்னை ஒரு படி உயர்த்திக்காட்டும் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமுமில்லை.

நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக அவர் கூறினார். மேடம்ஜி படத்தில், அயிட்டம் கேர்ள், அரசியல்வாதியாக மாறும் பெண் கேரக்டரிலும், கங்காஜல்-2 படத்தில் போலீஸ் அதிகாரி கேரக்டரிலும், பிரியங்கா சோப்ரா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்
மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"
தெய்வமகள் சீரியல் பிரபல நடிகை வாணி போஜனுடன் இவர்களா?
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீப்ரியங்கா
தற்கொலைக்கு காரணம் குழந்தை கிடையாது!... நடிகை பிரியங்காவின் மரணத்தில் தொடரும் மர்மம்
தற்கொலை செய்து கொண்ட நடிகை பிரியங்காவின் நிறைவேறாமல் போன கனவு
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions