ஆஸ்கர் நாயகியுடன் நடிக்க ஆசைப்படும் ப்ரியங்கா

Bookmark and Share

ஆஸ்கர் நாயகியுடன் நடிக்க ஆசைப்படும் ப்ரியங்கா

பாலிவுட்டின் முன்னணி நடிகையான ப்ரியங்கா சோப்ரா, தற்போது குவான்டிகோ எனும் ஆங்கில நாடகத்தில் நடித்து வருகிறார். இதில் ப்ரியங்கா, எப்பிஐ., டிரைனராக நடிக்கிறார்.

இந்நிலையில், சமீபத்தில் ரசிகர்களுடன் டுவிட்டரில் கலந்துரையாடினார் ப்ரியங்கா சோப்ரா. அப்போது ரசிகர்களின் கேள்விக்கு சளைக்காமல் பதிலளித்தார். அதில் ஒரு ரசிகர், உங்களுக்கு எந்த நடிகையுடன் நடிக்க ஆசை என்று கேட்டதற்கு, ஆஸ்கர் விருது பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகை மெரில் ஸ்டிரீப் உடன் நடிக்க தனக்கு விருப்பம் என்று கூறியுள்ளார்.

குவான்டிகா தவிர்த்து தில் தடாக்னே மற்றும் பஜிரோ மஸ்தானி போன்ற படங்களில் ப்ரியங்கா சோப்ரா நடித்து வருகிறார்.


Post your comment





Related News
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்
மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"
தெய்வமகள் சீரியல் பிரபல நடிகை வாணி போஜனுடன் இவர்களா?
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீப்ரியங்கா
தற்கொலைக்கு காரணம் குழந்தை கிடையாது!... நடிகை பிரியங்காவின் மரணத்தில் தொடரும் மர்மம்
தற்கொலை செய்து கொண்ட நடிகை பிரியங்காவின் நிறைவேறாமல் போன கனவு
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions