போன் செக்ஸ், லைட் போட்டு கசமுசா: பிரியங்கா சோப்ரா பகீர் தகவல்

Bookmark and Share

போன் செக்ஸ், லைட் போட்டு கசமுசா: பிரியங்கா சோப்ரா பகீர் தகவல்

மும்பை: போன் செக்ஸ் வைத்துக் கொண்டதாக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஹாலிவுட்டிலும் பிரபலமாகியுள்ளார். அவர் ட்வெய்ன் ஜான்சனுடன் சேர்ந்து நடித்துள்ள ஹாலிவுட் படமான பேவாட்ச் வரும் மே மாதம் ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் பிரியங்கா பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் நடத்தும் காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.


போன் செக்ஸ் 

போன் செக்ஸ் வைத்துக் கொண்டதுண்டா என்று கரண் பிரியங்கா சோப்ராவிடம் கேட்டார். அதற்கு ஆமாம் என்று தெரிவித்துள்ளார் பிரியங்கா. மேலும் இந்த நிகழ்ச்சியை தனது தாய் பார்க்கக் கூடாது என்று விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

குளியல்

 காதலருடன் சேர்ந்து குளித்ததாகவும், லைட்டை ஆன் செய்தபடியே உறவு கொண்டதாகவும், முன்னாள் காதலரை பார்த்தபோது அவருக்கு முத்தம் கொடுத்ததாகவும் பிரியங்கா கரணிடம் கூறியுள்ளார்.

பாலிவுட் 

பிரியங்கா ஹாலிவுட்டில் பிசியாக இருப்பதால் சில காலம் பாலிவுட்டில் கவனம் செலுத்த முடியாமல் போனது. இதை உணர்ந்த அவர் தற்போது பாலிவுட்டிலும் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார்.

அதிர்ச்சி 

குழந்தை பெற்றுக் கொள்ள மட்டுமே தனக்கு ஆண் தேவை என்று கூறி அதிர வைத்த பிரியங்கா தற்போது போன் செக்ஸ் வைத்துக் கொண்டதாகக் கூறி பாலிவுட்டை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.


Post your comment





Related News
அழகானவள் ஆனால் ரொம்ப மோசமானவள், ஏமாற வேண்டாம்: எச்சரிக்கும் பிரியங்கா சோப்ரா
எனக்கு அதற்கு மட்டும் ஆண் போதும், வேறு எதற்கும் தேவையில்லை- ப்ரியங்கா சோப்ரா ஓபன் டாக்
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா: வயித்தெரிச்சல் நடிகைகளை பார்த்து சிரிக்கும் நடிகை
ஹீரோயின் என்றால் இழக்காரமா – விஜய் நாயகி கோபம்!
மும்பையில் பிரியங்கா சோப்ரா ரூ.100 கோடிக்கு பங்களா வாங்கினார்
நிர்வாணமாக நடிப்பது குறித்து பேசிய பிரியங்கா சோப்ரா!
தீபிகா, பிரியங்காவை தொடர்ந்து ஹாலிவுட் செல்லும் இன்னொரு பிரபல நடிகை!
பிரியங்கா சோப்ராவின் பாட்டியின் உடல் அடக்கம்!
விளம்பர படங்களில் நடிக்க பிரியங்கா சோப்ராவுக்கு ரூ.100 கோடி சம்பளம்!
ஹாலிவுட் படத்தில் நடித்து முடித்தார் பிரியங்கா சோப்ரா!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions