சரப்ஜித் சிங் தங்கை கேரக்டரில் பிரியங்கா சோப்ரா

Bookmark and Share

சரப்ஜித் சிங் தங்கை கேரக்டரில் பிரியங்கா சோப்ரா

ஓமங் குமார் இயக்கத்தில் வெளியான மேரி கோம் படம் பெரும்வெற்றி பெறவே, ஓமங் குமார், சரப்ஜித் சிங்கின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க எடுக்க திட்டமிட்டிருந்தார்.

இந்நிலையில், கங்கனா ரனாவத் நடிப்பில், இப்படத்தை ஹன்சல் மேத்தா இயக்கும் பணிகளை துவக்கினார். திடீரென்று, கங்கனா ரனாவத் விலகிய நிலையில், ஹன்சல் மேத்தாவும், கைவிட்டார்.

இதனையடுத்து, பிரியங்கா சோப்ராவில் நடிப்பில், படத்தை துவக்கினார் ஓமங் குமார். பிரியங்கா சோப்ரா, இப்படத்தில், சரப்ஜித் சிங்கின் தங்கை கேரக்டரில் நடிக்க உள்ளார்.


Post your comment





Related News
ஜோத்பூர் அரண்மனையில் பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமணம்
பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமண நிகழ்ச்சியில் திடீர் மாற்றம்
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்
மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"
தெய்வமகள் சீரியல் பிரபல நடிகை வாணி போஜனுடன் இவர்களா?
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீப்ரியங்கா
தற்கொலைக்கு காரணம் குழந்தை கிடையாது!... நடிகை பிரியங்காவின் மரணத்தில் தொடரும் மர்மம்
தற்கொலை செய்து கொண்ட நடிகை பிரியங்காவின் நிறைவேறாமல் போன கனவு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions