பரினீதிக்கு பிரியங்கா ஆதரவுக்கரம்

Bookmark and Share

பரினீதிக்கு பிரியங்கா ஆதரவுக்கரம்

சமீபத்திய தோல்விப்படங்களால் துவண்டு போயிருந்த பரினீதி சோப்ராவிற்கு உற்சாகம் கொடுக்கும் வகையில், பிரியங்கா சோப்ரா, பரினீதி சோப்ரா நடிக்க உள்ள படத்தை தயாரிக்க உள்ளார்.

பிரியங்கா சோப்ராவின் உறவுப்பெண்ணான பரினீதி சோப்ரா, பாலிவுட்டில் நிலையான இடத்தைப் பெற முடியாமல் திணறி வருகிறார்.

இந்நிலையில், பிரியங்காவின் ஆலோசனைக்கேற்ப, பல்வேறு கதைகளை கேட்டுள்ள பரினீதி, அதில் அவர் தேர்ந்தெடுக்கும் கதையை, படமாக்க பிரியங்கா சோப்ரா முன்வந்துள்ளார்.


Post your comment





Related News
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்
மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"
தெய்வமகள் சீரியல் பிரபல நடிகை வாணி போஜனுடன் இவர்களா?
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீப்ரியங்கா
தற்கொலைக்கு காரணம் குழந்தை கிடையாது!... நடிகை பிரியங்காவின் மரணத்தில் தொடரும் மர்மம்
தற்கொலை செய்து கொண்ட நடிகை பிரியங்காவின் நிறைவேறாமல் போன கனவு
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions