இந்த படத்துக்கு குழந்தைகள கூட்டிட்டு வராதீங்க! பிரபல நடிகை

Bookmark and Share

இந்த படத்துக்கு குழந்தைகள கூட்டிட்டு வராதீங்க! பிரபல நடிகை

விஜய் நடித்த தமிழன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு ஹாய் சொன்னவர் பிரியங்கா சோப்ரா. பிரபல பாலிவுட் நட்சத்திரமான இவர் baywatch என்னும் படத்தில் நடித்துள்ளார்.வரும் ஜூன் 2 ல் இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் வெளியாகவுள்ளது. இது பற்றி மும்பையில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

அப்போது அவர் வெளிப்படையாகவே இந்த படத்திற்கு குழந்தைகளை அழைத்துக்கொண்டு வராதீர்கள் என கூறினாராம். காரணம் அவர் மட்டுமல்லாது சக நடிகைகளும் இந்த படத்தில் பிகினி உடை அணிந்து நடித்துள்ளார்களாம்.மேலும் பட விளம்பரத்திற்காக அமெரிக்கா சென்ற போது ஹோட்டலிலும் பிகினியில் நீச்சல் போட்டாராம்.


Post your comment





Related News
எல்லோராலும் ஒதுக்கி வைக்கப்பட்ட தொகுப்பாளினி பிரியங்கா - சிம்பு கொடுத்த பரிசு!
ரொம்ப கஷ்டமா இருக்கு? கலங்கும் ப்ரியங்கா - புகைப்படம் உள்ளே.!
ரொம்ப கஷ்டமா இருக்கு? கலங்கும் ப்ரியங்கா - புகைப்படம் உள்ளே.!
அட்ராசக்க உருகுதே மருகுதேன்னு டூயட் பாடுன ப்ரியங்காவா இது? - போட்டோ உள்ளே.!
நடு ரோட்டில் லிப்ஸ் டு லிப்ஸ் கிஸ், வசமாக சிக்கிய தளபதி பட நடிகை - புகைப்படம் உள்ளே.!
அடையாளம் தெரியாமல் மாறிய ஜே ஜே நடிகை பிரியங்கா கோத்தாரி- புகைப்படம் உள்ளே
11 புள்ள பெத்துக்கணும், ஆனால் - தளபதி நாயகியின் விபரீத ஆசை.!
டாக்டர் பட்டமளிப்பு விழா: மனமுடைந்த பிரியங்கா சோப்ரா
டாப் 10 கோட்டீஸ்வரர் பட்டியலில் இடம் பிடித்த ஒரே ஒரு முன்னணி நடிகை - லிஸ்ட் உள்ளே.!
ஆசியாவின் கவர்ச்சிக் கன்னியாக பிரியங்கா சோப்ரா தேர்வு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions