சன்னி லியோன் உடன் நிற்க பயம்- ப்ரியங்கா சோப்ரா!

Bookmark and Share

சன்னி லியோன் உடன் நிற்க பயம்- ப்ரியங்கா சோப்ரா!

சமீபத்தில் நடந்த ஸ்டார்டஸ்ட் விருதுகள் 2015 விழாவில் நடிகை சன்னி லியோனும், பிரியங்கா சோப்ராவும் கலந்துகொண்டனர்.

அப்போது அவர்கள் இருவரையும் இணைத்து புகைப்படம் எடுக்க பத்திரிகைகாரர்கள் கேட்டனர். ஆனால் அதற்க்கு தயக்கம் காட்டிய பிரியங்கா சோப்ரா பின் புகைப்படம் எடுத்துகொண்டார்.

இந்த விவகாரம் பல வதந்திகளாக வெளிவர, பிரியங்கா சோப்ரா இதற்க்கு முற்று புள்ளி வைத்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “சன்னி லியோன் பக்கத்தில் நின்றால் நான் அழகாகத் தெரிய மாட்டேன் என்பதற்காகவே முதலில் அவருடன் புகைப்படம் எடுக்கபயந்தேன்” என சன்னி லியோனிற்கு ட்வீட் செய்துள்ளார்.


Post your comment





Related News
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்
மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"
தெய்வமகள் சீரியல் பிரபல நடிகை வாணி போஜனுடன் இவர்களா?
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீப்ரியங்கா
தற்கொலைக்கு காரணம் குழந்தை கிடையாது!... நடிகை பிரியங்காவின் மரணத்தில் தொடரும் மர்மம்
தற்கொலை செய்து கொண்ட நடிகை பிரியங்காவின் நிறைவேறாமல் போன கனவு
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions