பிரியங்கா நல்ல பாடகி : அனுஷ்கா சர்மா

Bookmark and Share

பிரியங்கா நல்ல பாடகி : அனுஷ்கா சர்மா

பிரியங்கா சோப்ராவின் குரல் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், அவர் சிறந்த பாடகி என்று சக நடிகை அனுஷ்கா சர்மா கூறியுள்ளார். நடிப்புத்துறையில் மட்டுமல்லாது சரிக்கு சமமான திறமையுடன் காணப்படும், பிரியங்கா சோப்ராவும், அனுஷ்கா சர்மாவும், அடுத்ததாக, பட தயாரிப்பிலும் களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில், இவர்களுக்கு இடையே உள்ள நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனை மறுக்கும் வகையில், அனுஷ்கா சர்மா, இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள போட்டோவில், பிரியங்கா சோப்ராவின் குரல் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், அவர் சிறந்த பாடகி என்று குறிப்பிட்டுள்ளார். 


Post your comment





Related News
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"
தெய்வமகள் சீரியல் பிரபல நடிகை வாணி போஜனுடன் இவர்களா?
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீப்ரியங்கா
தற்கொலைக்கு காரணம் குழந்தை கிடையாது!... நடிகை பிரியங்காவின் மரணத்தில் தொடரும் மர்மம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions