தீபிகாவை முந்திய பிரியங்கா சோப்ரா

Bookmark and Share

தீபிகாவை முந்திய பிரியங்கா சோப்ரா

இன்ஸ்டாகிராமில் அதிக அளவிலான மக்களால் பின்தொடரப்படும் இந்திய நடிகைகள் பட்டியலில் தீபிகா படுகோனைப் பின்னுக்குத் தள்ளி பிரியங்கா சோப்ரா முதலிடம் பிடித்துள்ளார்.

தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா ஆகிய இருவரும் இந்தி திரையுலகம் மட்டுமல்லாது ஹாலிவுட் படங்களிலும் நடித்து உலகளவில் புகழ் பெற்றுள்ளனர். குவாண்டிகோ தொடர் மூலமாக பிரியங்காவை ஏராளமான ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பின்தொடர்கின்றனர்.

இதனால் இந்திய அளவில் அதிக அளவிலான மக்களால் இன்ஸ்டாகிராமில் பின்தொடரப்படும் நடிகையாக இருந்த தீபிகாவை, பிரியங்கா சோப்ரா பின்னுக்குத் தள்ளியுள்ளார். இன்ஸ்டாகிராமில் பிரியங்கா சோப்ராவை சுமார் 2.4 கோடி பேர் பின்தொடர்கின்றனர்.

சில ஆயிரங்கள் வித்தியாசத்தில் தீபிகா படுகோன் பின்தங்கியுள்ளார். இதன் மூலம் அதிக அளவிலான மக்களால் இன்ஸ்டாகிராமில் பின்தொடரப்படும் நடிகையாக பிரியங்கா சோப்ரா முன்னேறியுள்ளார். 


Post your comment





Related News
தன்னை விட வயது மிகக் குறைந்த சினிமா பிரபலத்துடன் காதல்! புகைப்படத்தால் பரபரப்பாக்கிய பிரபல நடிகை
கல்யாணதுக்கு ஓகே தான், ஆனால் அதை மட்டும் செய்ய மாட்டேன் - ஓபனாக பேசிய முன்னணி நடிகை.!
எல்லோராலும் ஒதுக்கி வைக்கப்பட்ட தொகுப்பாளினி பிரியங்கா - சிம்பு கொடுத்த பரிசு!
ரொம்ப கஷ்டமா இருக்கு? கலங்கும் ப்ரியங்கா - புகைப்படம் உள்ளே.!
ரொம்ப கஷ்டமா இருக்கு? கலங்கும் ப்ரியங்கா - புகைப்படம் உள்ளே.!
அட்ராசக்க உருகுதே மருகுதேன்னு டூயட் பாடுன ப்ரியங்காவா இது? - போட்டோ உள்ளே.!
தமிழ் நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூலா பத்மாவத்- இரண்டாவது இடம், முதல் இடம் எது?
சல்மான், ஷாருக்கான் படங்களின் வசூலை மிஞ்சிய பத்மாவதி! எத்தனை கோடி தெரியுமா?
நடு ரோட்டில் லிப்ஸ் டு லிப்ஸ் கிஸ், வசமாக சிக்கிய தளபதி பட நடிகை - புகைப்படம் உள்ளே.!
‘பத்மாவத்’ படத்துக்கு பச்சைக் கொடி காட்டிய உத்தரபிரதேசம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions