நான் தளபதியின் தீவிர ரசிகை, பிரபல முன்னணி நடிகையின் டீவீட்டால் அசந்து போன ரசிகர்கள்.!

Bookmark and Share

நான் தளபதியின் தீவிர ரசிகை, பிரபல முன்னணி நடிகையின் டீவீட்டால் அசந்து போன ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை கொண்டிருப்பவர் தளபதி விஜய், இவருக்கு திரையுலகிலும் ரசிகர்கள் கூட்டம் அதிகம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான்.

இவருடைய நடிப்பில் இறுதியாக அட்லீ இயக்கத்தில் வெளியான மெர்சல் படத்திற்கு ஏற்பட்ட பிரச்சனைக்கு உலகம் முழுவதும் உள்ள நடிகர், நடிகைகள், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் ஆதரவு கொடுத்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது இவருடன் தமிழன் படத்தில் அறிமுகமாகி தற்போது ஹாலிவுட் வரை கலக்கி வரும் பிரியங்கா சோப்ரா அவரது ட்விட்டரில் நான் தளபதி விஜயின் தீவிர ரசிகை, அவருடன் சேர்ந்து நடிக்க ஆவலுடன் உள்ளேன் என கூறியுள்ளார்.


Post your comment





Related News
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions