ரன்வீருடனான கெமிஸ்ட்ரி இயற்கையானது : பிரியங்கா

Bookmark and Share

ரன்வீருடனான கெமிஸ்ட்ரி இயற்கையானது : பிரியங்கா

ரன்வீர் சிங்கிற்கும், எனக்கும் இடையே உள்ள கெமிஸ்ட்ரி இயற்கையானது என்று பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார். இதுகுறித்து, பிரியங்கா சோப்ரா கூறியுள்ளதாவது, கன்டே படத்தில், முதன்முறையாக, நாங்கள் இருவரும் இணைந்து நடித்தோம்.

அதன்பின், தற்போது தில் தடக்னே டூ அவுட் மற்றும் பஜிராவ் மஸ்தானி படங்களில் இணைந்து நடித்து வருகிறோம். நடிப்புத்துறையில் உள்ளவர்கள் பச்சோந்தி போன்று இருக்க வேண்டும், படத்திற்கு தேவைக்கேற்றவாறு, தங்களை மாற்றிக்கொள்ள பழகிக்கொள்ள வேண்டும் என்று பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.

தில் தடக்னே டூ அவுட் படத்தில், ரன்வீர் சிங்கின் சகோதரி கேரக்டரில் நடிக்கும் பிரியங்கா சோப்ரா, பஜிராவ் மஸ்தானி படத்தில், ரன்வீர் சிங்கின் மனைவி கேரக்டரில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
ரகுல் ப்ரீத் சிங்கின் இன்ஸ்டாகிராமை முடக்கிய மர்ம நபர்
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்
மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"
தெய்வமகள் சீரியல் பிரபல நடிகை வாணி போஜனுடன் இவர்களா?
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீப்ரியங்கா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions