சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?

Bookmark and Share

சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?

தற்போது ஹாலிவுட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் தன் காதலருடன் பல்வேறு இடங்களில் ஒன்றாக சுற்றிவரும் புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில் அவர் விரைவில் சல்மான் நடிக்கவுள்ள பாரத் படத்தின் மூலம் மீண்டும் ஹிந்தி சினிமாவிற்கு வருகிறார். இந்த படத்திற்காக அவர் 13 கோடி ருபாய் சம்பளம் வாங்குகிறார் என தற்போது தகவல் வந்துள்ளது. இது இந்தியாவின் பல முன்னணி ஹீரோக்களின் சம்பளத்தை விட மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீப்ரியங்கா
தற்கொலைக்கு காரணம் குழந்தை கிடையாது!... நடிகை பிரியங்காவின் மரணத்தில் தொடரும் மர்மம்
தற்கொலை செய்து கொண்ட நடிகை பிரியங்காவின் நிறைவேறாமல் போன கனவு
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
அட்டைப்படத்திற்கு மிக மோசமான உடையில் போஸ் கொடுத்த பிரியங்கா சோப்ரா - புகைப்படம் உள்ளே
தன்னை விட வயது மிகக் குறைந்த சினிமா பிரபலத்துடன் காதல்! புகைப்படத்தால் பரபரப்பாக்கிய பிரபல நடிகை
தீபிகாவை முந்திய பிரியங்கா சோப்ரா
எல்லோராலும் ஒதுக்கி வைக்கப்பட்ட தொகுப்பாளினி பிரியங்கா - சிம்பு கொடுத்த பரிசு!
ரொம்ப கஷ்டமா இருக்கு? கலங்கும் ப்ரியங்கா - புகைப்படம் உள்ளே.!
ரொம்ப கஷ்டமா இருக்கு? கலங்கும் ப்ரியங்கா - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions