பிரியங்கா இன்...ஷில்பா அவுட்...

Bookmark and Share

பிரியங்கா இன்...ஷில்பா அவுட்...

டான்ஸ் ரியாலிட்டி ஷோவான நச் பாலியே நிகழ்ச்சியின் 4வது சீசனில், ஷில்பா ஷெட்டிக்கு பதிலாக, பிரியங்கா சோப்ரா பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 சீசன்களிலும், நடுவர் குழுவில் ஷில்பா ஷெட்டி பங்கேற்று வந்த நிலையில், வரும் சீசனில், பிரியங்கா சோப்ரா பங்கேற்க உள்ளார்.

பிரியங்கா சோப்ரா, தற்போது வெளிநாடுகளில் இருக்கும் நிலையிலும், இந்நிகழ்ச்சியில் பங்கேற்க ஒப்புதல் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"
தெய்வமகள் சீரியல் பிரபல நடிகை வாணி போஜனுடன் இவர்களா?
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீப்ரியங்கா
தற்கொலைக்கு காரணம் குழந்தை கிடையாது!... நடிகை பிரியங்காவின் மரணத்தில் தொடரும் மர்மம்
தற்கொலை செய்து கொண்ட நடிகை பிரியங்காவின் நிறைவேறாமல் போன கனவு
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions