சினிமா ஆர்வம் இல்லாத பிரியங்கா தேஷ்பாண்டே!

Bookmark and Share

சினிமா ஆர்வம் இல்லாத பிரியங்கா தேஷ்பாண்டே!

விஜய் டி.வியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ப்ரியங்கா தேஷ்பாண்டே பெங்களூரு பொண்ணு. ஆனால் படிச்சது சென்னையில், ஆங்கிலம், கன்னடம், இந்தி, மொழிகள் அத்துப்படி.

எத்திராஜ் கல்லூரியில் விஷ்காம் படித்து விட்டு ஜீ தமிழ் சேனலில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர். அது வெற்றிகரகமா அமையவே விஜய் டி.வியில் காப்பி காரம் சினிமா நிகழ்ச்சியை மா.பா.கா.ஆனந்துடன் இணைந்து தொகுத்து வழங்கும் வாய்ப்பு வந்தது.

நிகழ்ச்சிக்கு வந்த பல இயக்குனர்கள் பிரியங்காவின் அழகையும், சுறுசுறுப்பையும்  பார்த்துவிட்டு சினிமாவுக்கு அழைத்தார்கள். அத்தனை பேருக்கும் ஒரு கும்பிடு போட்டு நோ சொல்லிவிட்டார்.

"சினிமா காரர்களை பேட்டி எடுக்கத்தான் ஆர்வமாக இருக்கிறேனே தவிர சினிமாவில் ஆர்வம் இல்லை. டிடி மாதிரி நல்ல தொகுப்பாளினியாக வரணுங்றதுதான் ஆசை" என்கிறார் ப்ரியங்கா தேஷ்பாண்டே.


Post your comment





Related News
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்
மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"
தெய்வமகள் சீரியல் பிரபல நடிகை வாணி போஜனுடன் இவர்களா?
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீப்ரியங்கா
தற்கொலைக்கு காரணம் குழந்தை கிடையாது!... நடிகை பிரியங்காவின் மரணத்தில் தொடரும் மர்மம்
தற்கொலை செய்து கொண்ட நடிகை பிரியங்காவின் நிறைவேறாமல் போன கனவு
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions