தல படம் வெச்சதுனால உன்ன சும்மா விடுறேன்- பிரபல தொகுப்பாளினி பிரியங்கா ஆவேசம்

Bookmark and Share

தல படம் வெச்சதுனால உன்ன சும்மா விடுறேன்- பிரபல தொகுப்பாளினி பிரியங்கா ஆவேசம்

பிரபல தொலைக்காட்சியில் பல ஷோக்களை தொகுத்து வழங்கி அண்மையில் விருது கூட பெற்றவர் பிரியங்கா. அந்த விருது நிகழ்ச்சியில் இவர் தான் எத்தனை கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன் என்று அவர் கூறியது பலரையும் மிகவும் தாக்கியிருந்தது.

இந்த நிலையில் டுவிட்டரில் ஒரு ரசிகர் அடுத்து உனக்கும் உன் புருஷனுக்கும் விவாகரத்து கன்பார்ம் என டுவிட் செய்துள்ளார். இதனை பார்த்த அவர், மக்களே இவன என்ன செய்யலாம்?.

என் தல புகைப்படத்தை DPயாக வைத்திருக்கிறாய் என்ற ஒரே காரணத்துக்காக உன்னை சும்மா விடுறேன் என்று டுவிட் செய்துள்ளார்.ஆனால் அந்த ரசிகர் எதற்காக இப்படி ஒரு டுவிட் செய்தார் என்பது தெரியவில்லை.


Post your comment





Related News
மனைவிக்கு அஜித் கொடுத்த பரிசு! ஷாலினி அஜித் பிறந்தநாள் ஸ்பெஷல்
அஜித்தை நிச்சயம் அந்த இடத்திற்கு அழைத்து செல்வேன் - பிரபல தொகுப்பாளி ஓபன் டாக்.!
அஜித்திற்காக BGM அமைக்க விரும்பும் பிரபல இசையமைப்பாளர்.!
மெர்சல் படத்திற்காக மெட்ராஸ் ஐஐடி'யில் குவிந்த கூட்டம்
பிரம்மாண்ட கலை நிகழ்ச்சியில் பங்கேற்கிறாரா தல அஜித்? - குஷியில் ரசிகர்கள்.!
அஜித் இப்படி வருத்தபடுவாருனு தெரியாம மோசமாக திட்டிட்டேன் - பிரபல இயக்குனர் ஓபன் டாக்.!
பாகிஸ்தானில் மாஸ் காட்டத் தொடங்கிய தல அஜித், தெறிக்கவிடும் ரசிகர்கள் - என்ன ஸ்பெஷல்?
மெகா ஹிட் படத்திற்காக தல அஜித் செய்த வேலை - வெளிவராத ரகசியங்கள்.!
அஜித் பற்றி தப்பா பேசினால் சோடா பாட்டில் பறக்கும் - சொல்றது யார் பாருங்க.!
என்னது மங்காத்தா ஹாலிவுட் பட காப்பியா? - வெங்கட் பிரபு சொல்வதென்ன?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions