எனக்கு அதற்கு மட்டும் ஆண் போதும், வேறு எதற்கும் தேவையில்லை- ப்ரியங்கா சோப்ரா ஓபன் டாக்

Bookmark and Share

எனக்கு அதற்கு மட்டும் ஆண் போதும், வேறு எதற்கும் தேவையில்லை- ப்ரியங்கா சோப்ரா ஓபன் டாக்

ப்ரியங்கா சோப்ரா ஹாலிவுட் லெவலில் பிரபலமாகிவிட்டார். இவர் தற்போது பல ஹாலிவுட் படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘நான் மிகவும் சுதந்திரமானவள், என்னை யாராலும் கட்டுப்படுத்த முடியாது.

எனக்கு குழந்தைகள் பிடிக்கும், அதற்காக மட்டுமே எனக்கு ஆண் தேவைப்படுகிறார், மற்றப்படி ஆண்கள் உதவியே எனக்கு தேவையில்லை’ என கூறியுள்ளார்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions