பி.ஆர்.ஓ யூனியனுக்கு புதிய அலுவலகம் திறப்பு

Bookmark and Share

பி.ஆர்.ஓ யூனியனுக்கு புதிய அலுவலகம் திறப்பு

பி.ஆர்.ஓ.யூனியன் என்று அழைக்கப்படும் தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியனுக்கு வடபழனி முருகன் கோவில் அருகில் புதிய அலுவலகம் தொடங்கப்பட்டது.

இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் தமிழ் திரைப்பட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க துணை தலைவர்கள் பி.எல்.தேனப்பன், கதிரேசன், செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் ஹெச்.முரளி, எடிட்டர் மோகன், மனோஜ்குமார், முன்னாள் செயலாளர் சிவசக்தி பாண்டியன் மற்றும் இயக்குனர்கள் விக்ரமன், எஸ்.பி.முத்துராமன், வி.சேகர், ‘பெப்சி’ தலைவர் சிவா, சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் தலைவரும், நடிகையுமான நளினி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இவ்விழாவிற்கு வந்திருந்தவர்களை பி.ஆர்.ஓ. சங்க தலைவர் விஜயமுரளி, செயலாளர் பெரு.துளசி பழனிவேல், பொருளாளர் மௌனம் ரவி, இணை செயலாளர்கள் கணேஷ் குமார், வெங்கட், துணை தலைவர்கள் கோவிந்தராஜ், சங்கரலிங்கம், முன்னாள் தலைவர்கள் நெல்லை சுந்தர்ராஜன், டைமண்ட் பாபு மற்றும் மற்ற மக்கள் தொடர்பாளர்கள் வரவேற்றனர். 


Post your comment





Related News
இந்து கடவுள்கள் மீது அவதூறு - பிரகாஷ் ராஜ் மீது வழக்கு
வெள்ளம் பாதித்த கேரளாவுக்கு லைகா நிறுவனம் ரூ.1 கோடி நிதியுதவி
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
ஆகஸ்ட் 17-ல் கோலமாவு கோகிலா - படக்குழுவினர் உறுதி.!
விஜய் 63 இயக்குனர் இவர்தான்? தயாரிப்பு நிறுவனம் பற்றி புதிய தகவல்
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிம்பு- வெங்கட் பிரபு கூட்டணியின் "மாநாடு"!!!
SP சினிமாஸ் தயாரிக்கும் அருள் நிதியின் படத்தில் கமிட்டான முன்னணி பிரபலம்.!
கடலில் இறங்கி போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள், என்னாச்சு? - வைரலாகும் புகைப்படங்கள்.!
அதுல நானும் ஒருத்தன், தயாரிப்பாளர் சங்கத்திற்கு அதிர்ச்சியை கொடுத்த சிம்பு - நடந்தது என்ன?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions