ஜெயலலிதாவுக்கு தயாரிப்பாளர் சங்கம் வாழ்த்து!

Bookmark and Share

ஜெயலலிதாவுக்கு தயாரிப்பாளர் சங்கம் வாழ்த்து!

மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்கும் ஜெயலலிதாவுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதையடுத்து, முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான புதிய அரசுக்கு பல்வேறு தமிழ் திரை அமைப்புகள் வாழ்த்து தெரிவித்துள்ளன.

ஃபெப்சி, இயக்குநர்கள் சங்கம், நடிகர்கள் சங்கம் போன்றவை ஏற்கெனவே வாழ்த்து தெரிவித்துள்ளன. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,

"மக்களுக்காக நான்!! மக்களால் நான்!' என்று சூளுரைத்து தன்னிகரில்லா அறுதி பெரும்பான்மையுடன் சரித்திர வெற்றி பெற்று, மீண்டும் முதல்வராக அரியணை ஏறும் ஜெயலலிதாவுக்கும், அதிமுக சார்பில் வெற்றி பெற்ற அனைத்து வேட்பாளர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்," என்று குறிப்பிட்டுள்ளது.

 


Post your comment





Related News
தயாரிப்பாளர்களின் காப்புரிமையில் தலையிட இளையராஜாவுக்கு தடை - தயாரிப்பாளர்கள் வழக்கு
அதுல நானும் ஒருத்தன், தயாரிப்பாளர் சங்கத்திற்கு அதிர்ச்சியை கொடுத்த சிம்பு - நடந்தது என்ன?
தயாரிப்பாளரை திட்டிய தல அஜித்? மீண்டும் தள்ளி போகும் விஸ்வாசம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
தயாரிப்பாளர் சங்க ஸ்ட்ரைக், இவ்வளவு கோடி நஷ்டமா? - அதிர்ச்சியாக்கும் தகவல்.!
ஸ்ட்ரைக் தொடரும் தயாரிப்பாளர் சங்கம் திட்ட வட்ட அறிவிப்பு.!
தயாரிப்பாளர்கள் ஸ்ட்ரைக் அறிவிப்பால் தள்ளி போகுமா தல தளபதி படங்கள்? - புலம்பும் ரசிகர்கள்.!
மார்ச் 1ம் தேதி முதல் எந்த படமும் வெளிவராது?
தயாரிப்பாளர் சங்கப் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுப்பு
கேளிக்கை வரி பிரச்சினையில் 2 நாளில் நல்ல முடிவு கிடைக்கும்: விஷால் நம்பிக்கை
விவசாயிகள் போராட்டம் தெரிகிறது ஆனால் எங்கள் நிலைமை - தனுஷின் தந்தை கொதிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions