விவசாயிகள் போராட்டம் தெரிகிறது ஆனால் எங்கள் நிலைமை - தனுஷின் தந்தை கொதிப்பு

Bookmark and Share

விவசாயிகள் போராட்டம் தெரிகிறது ஆனால் எங்கள் நிலைமை - தனுஷின் தந்தை கொதிப்பு

திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், கில்டு தயாரிப்பாளர்கள் சங்கமும் இணைந்து சமீபத்தில் தொலைக்காட்சிகளில் புதுப்படங்களின் பாடல்கள் மற்றும் காட்சிகளை பயன்படுத்தக்கூடாது என உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதுபற்றி நடிகர் தனுஷின் தந்தையும், இயக்குனர், தயாரிப்பாளருமான கஸ்தூரி ராஜா கூறுகையில், விவசாயிகளின் போராட்டம் வெளியில் தெரிகிறது. உயிருக்குப் போராடும் சினிமா தயாரிப்பாளர்கள் முகங்கள் அம்பலத்துக்கு வருவதில்லை.

ஒருத்தருக்கு சொந்தமான பொருளை அவருடைய அனுமதி இல்லாமல் பயன்படுத்துவதும் ஒருவகையில் குற்றமே.அதைத்தான் இன்று நிறைய சேனல்கள் செய்து வருகின்றன.

நான் தயாரித்த 'நாட்டுப்புற பாட்டு' 'துள்ளுவதோ இளமை' என்று என்னுடைய எல்லா படங்களுக்கான சாட்டிலைட் உரிமையை குறிப்பிட்ட சேனலுக்கு மட்டுமே விற்று இருக்கிறேன்.

ஆனால் என் படங்களின் எந்தவித உரிமையும் இல்லாத இன்னொரு டி.வி என் படங்களை ஒளிபரப்புகிறது. இது எப்படி நியாயம்? " என்று கொதிக்கிறார்.


Post your comment





Related News
திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் இளையராஜா சாமி தரிசனம்
எனது அருமைமிக்க இதயதளபதி அண்ணா... - விஜய்க்கு, அருண்ராஜா காமராஜ் நன்றி
முக்கிய கட்டத்திற்கு முன்னேறிய சிவகார்த்திகேயனின் சீமராஜா
இந்து கடவுளை அவமதித்ததாக இயக்குனர் பாரதிராஜா மீது வழக்கு
ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
ராஜசேகருக்கு எதிராக ஆதாரம் உள்ளது - ஜீவிதாவுக்கு ஸ்ரீரெட்டி பதில்
கணவனுடன் படுக்க பெண்களை மிரட்டி அனுப்பிய பிரபல நடிகரின் மனைவி - நடிகை பரபர பேச்சு.!
வேற லெவலில் மிரட்ட போகும், தளபதி-63 மெகா கூட்டணி - வெளியான ரகசியத் தகவல்.!
மீண்டும் தமிழர்களை வம்புக்கிழுக்கும் எச். ராஜா - கொந்தளிக்கும் பிரபலங்கள்.!
என்ன இதெல்லாம்? எங்களை பார்த்தா எப்படி தெரியுது? - யுவனை எச்சரித்த போலீசார்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions