மார்ச் 1ம் தேதி முதல் எந்த படமும் வெளிவராது?

Bookmark and Share

மார்ச் 1ம் தேதி முதல் எந்த படமும் வெளிவராது?

சினிமா துறைக்கு வரி, பைரஸி என பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. ஜிஎஸ்டி வரி மற்றும் உள்ளூர் கேளிக்கை வரியால் நஷ்டம், படத்தை திரையிடும் கியூப் மற்றும் யுஎப்ஓ கட்டணங்கள் அதிகரிப்பு, திருட்டு விசிடி மற்றும் இணைய தள பதிவேற்றங்களால் வசூல் குறைவு என பல்வேறு பிரச்சினைகளை காரணம் காட்டி மார்ச் 1ம் தேதி முதல் 4 தென்னிந்திய சினிமா துறைகளும் ஸ்டிரைக்கில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பிரச்சினைகளை அரசு சரி செய்து தரும்வரை புதிய படங்களை தயாரிப்பதில்லை, வெளியிடுவதில்லை என்று தெலுங்கு திரைப்பட சங்கங்களின் கூட்டமைப்பு முடிவெடுத்து மற்ற சினிமா துறைகளுக்கும் கடிதம் எழுதியுள்ளது.

தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத்திலும் இது பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாதுறையும் இந்த வேலைநிறுத்தத்தில் பங்குபெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Post your comment





Related News
அதுல நானும் ஒருத்தன், தயாரிப்பாளர் சங்கத்திற்கு அதிர்ச்சியை கொடுத்த சிம்பு - நடந்தது என்ன?
தயாரிப்பாளரை திட்டிய தல அஜித்? மீண்டும் தள்ளி போகும் விஸ்வாசம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
தயாரிப்பாளர் சங்க ஸ்ட்ரைக், இவ்வளவு கோடி நஷ்டமா? - அதிர்ச்சியாக்கும் தகவல்.!
ஸ்ட்ரைக் தொடரும் தயாரிப்பாளர் சங்கம் திட்ட வட்ட அறிவிப்பு.!
தயாரிப்பாளர்கள் ஸ்ட்ரைக் அறிவிப்பால் தள்ளி போகுமா தல தளபதி படங்கள்? - புலம்பும் ரசிகர்கள்.!
தயாரிப்பாளர் சங்கப் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுப்பு
கேளிக்கை வரி பிரச்சினையில் 2 நாளில் நல்ல முடிவு கிடைக்கும்: விஷால் நம்பிக்கை
விவசாயிகள் போராட்டம் தெரிகிறது ஆனால் எங்கள் நிலைமை - தனுஷின் தந்தை கொதிப்பு
அரசு எங்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால்?- அதிரடியாக முடிவு எடுத்த விஷால்
தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட அடுத்த அதிரடி முடிவு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions