தயாரிப்பாளர்கள் ஸ்ட்ரைக் அறிவிப்பால் தள்ளி போகுமா தல தளபதி படங்கள்? - புலம்பும் ரசிகர்கள்.!

Bookmark and Share

தயாரிப்பாளர்கள் ஸ்ட்ரைக் அறிவிப்பால் தள்ளி போகுமா தல தளபதி படங்கள்? - புலம்பும் ரசிகர்கள்.!

வரும் மார்ச் 1-ம் தேதி முதல் தென்னிந்திய தயாரிப்பாளர் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இதனால் மார்ச் மாதம் முதல் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படும் எனவும் புதிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாது எனவும் கூறப்படுகிறது, எனவே தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்பட்டுள்ள தல தளபதி படங்கள் தள்ளி போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஸ்ட்ரைக் நடந்தால் தீபாவளிக்கு வெளிவர உள்ள தளபதி-62, விஸ்வாசம், சூர்யா-36 ஆகிய படங்கள் தள்ளி போகுமோ என ரசிகர்கள் புலம்ப தொடங்கியுள்ளனர்.

தியேட்டர்களில் படங்களை டிஜிட்டல் முறையில் ஒளிபரப்பும் QUBE மற்றும் UFO நிறுவனங்கள் அதிகமாக கட்டணம் வசூலிப்பதால், இந்த போராட்டம் நடைபெறவுள்ளதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

 


Post your comment





Related News
ஒரு வழியாக முடிவுக்கு வந்த தமிழ் சினிமா ஸ்ட்ரைக், ஆனால்? - முழு விவரம் உள்ளே.!
ஏப்ரல் 8-ல் ஒட்டுமொத்த திரையுலகமும் போராட்டம்
அதுல நானும் ஒருத்தன், தயாரிப்பாளர் சங்கத்திற்கு அதிர்ச்சியை கொடுத்த சிம்பு - நடந்தது என்ன?
தயாரிப்பாளரை திட்டிய தல அஜித்? மீண்டும் தள்ளி போகும் விஸ்வாசம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
தயாரிப்பாளர் சங்க ஸ்ட்ரைக், இவ்வளவு கோடி நஷ்டமா? - அதிர்ச்சியாக்கும் தகவல்.!
ஸ்ட்ரைக் தொடரும் தயாரிப்பாளர் சங்கம் திட்ட வட்ட அறிவிப்பு.!
மார்ச் 1ம் தேதி முதல் எந்த படமும் வெளிவராது?
தமிழகம் முழுவதும் முன்னறிவிப்பின்றி பஸ் ஸ்ட்ரைக் - பொதுமக்கள் அவதி
தயாரிப்பாளர் சங்கப் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுப்பு
கேளிக்கை வரி பிரச்சினையில் 2 நாளில் நல்ல முடிவு கிடைக்கும்: விஷால் நம்பிக்கை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions