தயாரிப்பாளரை திட்டிய தல அஜித்? மீண்டும் தள்ளி போகும் விஸ்வாசம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

Bookmark and Share

தயாரிப்பாளரை திட்டிய தல அஜித்? மீண்டும் தள்ளி போகும் விஸ்வாசம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

தல அஜித் நான்காவது முறையாக சிவா இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஸ்வாசம் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் வரும் மார்ச் 23-ம் தேதி தொடங்க உள்ளது.

ஆனால், வரும் 16-ம் தேதி முதல் முழு ஸ்ட்ரைக் நடக்க இருப்பதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்து இருந்தது. இதனால் விஸ்வாசம் படம் பாதிக்கப்படும் என்பதால் தயாரிப்பாளர் சங்கத்திடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

இதனையறிந்த தல அஜித் அனைவரின் நலனுக்காக தான் ஸ்ட்ரைக் நடக்கிறது, இதில் நமக்கு என்ன விதி விலக்கு? முன்னாள் தலைவரான நீங்கள் முழு ஒத்துழைப்பு தராமல் இப்படி செய்யலாமா? என திட்டியதாக தகவல் வைரலாகி வருகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions