மெரீனாவை படையெடுக்கும் இளைஞர்கள் கூட்டம்- மீண்டும் பரபரப்பு, ஊடகங்கள் செய்யுமா?

Bookmark and Share

மெரீனாவை படையெடுக்கும் இளைஞர்கள் கூட்டம்- மீண்டும் பரபரப்பு, ஊடகங்கள் செய்யுமா?

தமிழகம் சமீப காலமாகவே பெரும் பரபரப்பாகவே உள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் லட்ச்சக்கணக்கான இளைஞர்கள் கைக்கோர்த்து போராடினார்கள்.

அதில் வெற்றியும் பெற்றார்கள், தற்போது டெல்லியில் 20 நாட்களாக விவசாயிகள் போராடி வருகின்றார்கள்.

ஆனால், அரசாங்கம் காது கொடுத்து கூட கேட்கவில்லை, எல்லோரும் எதிர்த்த ஹைட்ரோகார்பன் திட்டத்தில் கையெழுத்தும் போட்டுவிட்டது.

இதை எதிர்த்து மாணவர்கள் மெரீனாவில் மீண்டும் களம் இறங்கிவிட்டனர், நேரம் ஆக ஆக இளைஞர்கள் கூட்டம் அலைமோதுகின்றது.

மேலும், தங்களுக்கு ஊடகங்கள் ஆதரவு தருமாறு இளைஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர், மேலும் போலீசாரின் அறிவுறுத்தலை அடுத்து மெரீனா பகுதியில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டு வருவதாக செய்திகள் வருகின்றது.


Post your comment





Related News
கடலில் இறங்கி போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள், என்னாச்சு? - வைரலாகும் புகைப்படங்கள்.!
மெரினா போராட்டக் குழுவினரின் கவனத்துக்கு ஒரு தகவல்!
டப்பிங் படங்கள் வெளிவந்தால் இரத்த ஆறு ஓடும்-வாட்டாள் நாகராஜ்..!
பத்திரிகை நிருபரின் கற்பழிப்புக்கு எதிராக நடிகை சோனம் கபூர் தலைமையில் ஊர்வலம்.
நானும் ஒரு தமிழனா இருந்து ஆதரவுதருவேன் : மாணவர்கள் உண்ணாவிரத பந்தலில் சிம்பு
எதற்கும் தயார், மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடம் இல்லை- நடிகை சோனாவின் அடாவடி பேச்சு!
இந்தியா முழுவதும் நாளை படப்பிடிப்பு மற்றும் சினிமா காட்சிகள் ரத்து








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions