தயாரிப்பாளர் பி.டி.செல்வக்குமாருக்கு பாஜக மாநில நிர்வாகி பொறுப்பு!

Bookmark and Share

தயாரிப்பாளர் பி.டி.செல்வக்குமாருக்கு பாஜக மாநில நிர்வாகி பொறுப்பு!

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகள் பட்டியலை மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் வெளியிட்டார். 30 பேருக்கு மேல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இதில் சினிமாத்துறையை சார்ந்த கங்கை அமரன் கலை பிரிவு அமைப்பாளராகவும், இணை அமைப்பாளராக சர்மா, காயத்ரி ரகுராமும், கல்வியாளர் பிரிவு அமைப்பாளராக மதுவந்தி மகேந்திரனும், இணை அமைப்பாளராக விஸ்வலிங்கமும், அறிவுசார் பிரிவு அமைப்பாளராக கனக சபாபதியும், இணை அமைப்பாளராக பி.டி. செல்வக்குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பி.டி. செல்வக்குமார் விஜய் நடித்த புலி திரைப்படத்தை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமில்லாமல் ஜீவா நடித்த போக்கிரிராஜா, பிரபு நடித்த பந்தா பரமசிவம் ஆகிய படங்களை தயாரித்தவர். வினய், லட்சமி ராய் நடிப்பில் ஒன்பதுல குரு படத்தை இயக்கவும் செய்திருக்கிறார்.

 


Post your comment





Related News
பிரபல திரைப்பட நடிகர் கேப்டன் ராஜூ மாரடைப்பால் மரணம்
நடிகை ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் அத்துமீறிய நடிகர்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி - ராதிகா ஆப்தே
பிரபல நடிகருக்கு நடுவானில் மாரடைப்பு! அவசரமாக தரையிறங்கிய விமானம்
அடுக்கடுக்காக ஹாட் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்த நடிகை.!
விஜய் இதை செய்தால் ஜோக்கர் ஆகிடுவார், தளபதி தந்தையின் பேச்சால் அதிர்ச்சியான ரசிகர்கள்.!
தெலுங்கில் ரி-மேக்காகும் தளபதி விஜயின் தெறி - ஹீரோ இவர் தானாம்.!
நடிகர் சங்க அறவழி போராட்டத்தில் தளபதி விஜய் - புகைப்படங்கள் இதோ.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions