விஜய் மதங்களுக்கு அப்பாற்பட்டவர் - பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்!

Bookmark and Share

விஜய் மதங்களுக்கு அப்பாற்பட்டவர் - பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்!

தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகி இருந்த மெர்சல் படம் தீபாவளிக்கு வெளியாகி இருந்தது. தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து இருந்த இந்த படத்தில் இடம் பெற்றிருந்த ஜி.எஸ்.டி, டிஜிட்டல் இந்தியா தொடர்பான வசனங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன.

இதனால் தளபதி விஜயை பா.ஜ.க-வை சேர்ந்த தமிழிசை, எச்.ராஜா ஆகியோர் கடுமையாக விமர்சித்து இருந்தனர். மேலும் எச்.ராஜா விஜய் தமிழனே கிடையாது. ஜோசப் விஜய் என்ற கிறிஸ்துவன் என மதத்தை வைத்து விமர்சித்து இருந்தார்.

இது பற்றி புலி பட தயாரிப்பாளரான பி.டி.செல்வகுமார் சமீபத்தில் அளித்த தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தளபதி விஜய் மதங்களுக்கு அப்பாற்பட்டவர். அவரை எச்.ராஜா மதத்தை வைத்து விமர்சிப்பது வேதனையளிக்கிறது என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
பிரபல திரைப்பட நடிகர் கேப்டன் ராஜூ மாரடைப்பால் மரணம்
நடிகை ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் அத்துமீறிய நடிகர்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி - ராதிகா ஆப்தே
பிரபல நடிகருக்கு நடுவானில் மாரடைப்பு! அவசரமாக தரையிறங்கிய விமானம்
அடுக்கடுக்காக ஹாட் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்த நடிகை.!
விஜய் இதை செய்தால் ஜோக்கர் ஆகிடுவார், தளபதி தந்தையின் பேச்சால் அதிர்ச்சியான ரசிகர்கள்.!
தெலுங்கில் ரி-மேக்காகும் தளபதி விஜயின் தெறி - ஹீரோ இவர் தானாம்.!
நடிகர் சங்க அறவழி போராட்டத்தில் தளபதி விஜய் - புகைப்படங்கள் இதோ.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions