வேடம் எப்படினாலும் ரெடி, ஆனால்? - பப்ளிக் ஸ்டாரின் புது பிளான்.!

Bookmark and Share

வேடம் எப்படினாலும் ரெடி, ஆனால்? - பப்ளிக் ஸ்டாரின் புது பிளான்.!

தமிழ் சினிமாவில் தப்பாட்டம் படத்தின் மூலமாக கதாநாயகனாக கால் பதித்தவர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர். இவர் தற்போது 10 படங்களுக்கும் மேலாக நடித்து வருகிறார்.

இந்த தப்பாட்டம் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும், வசூல் ரீதியிலும் வெற்றி பெற்றதால் இவருக்கு பப்ளிக் ஸ்டார் என்ற பட்டம் கிடைத்தது. தன்னுடைய பட அனுபவங்களை சமீபத்தில் ஒரு பேட்டியில் துரை சுதாகர் பகிர்ந்து கொண்டார்,

அப்போது எவ்வளவு படங்களில் நடித்தாலும் கதை பிடித்தால் தான் மக்கள் தியேட்டருக்கு வருவார்கள். அதுமட்டுமில்லாமல் தெரிந்த முகம் யாராவது நடித்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள், அதனால் நான் ஒரு முடிவை எடுத்துள்ளேன்.

கதாநாயகனாக மட்டும் தான் நடிக்க வேண்டும் என்ற ஆசை இல்லை, பெரிய நடிகர்கள், பெரிய இயக்குனர் படங்களில் எந்த வேடமாக இருந்தாலும் நடிக்க தயார். என்னுடைய எண்ணம் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல நடிகன் என்ற பெயரை சம்பாதிக்க வேண்டும் என்பது தான் என கூறியுள்ளார்.

மேலும் இந்த தீபாவளியை மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் கொண்டாட வாழ்த்துகளையும் தெரிவித்து உள்ளார்.


Post your comment





Related News
ஜூலி ஹீரோயினாக நடிக்கும் படத்திற்கு இப்படியொரு டைட்டிலா? - வாய் பிளக்கும் ரசிகர்கள்.!
முதல் முறையாக கதாநாயகியாக அவதாரம் எடுக்கும் 'பிக் பாஸ்' ஜூலி.!
ஏழை மக்களுக்கு " இணைந்த கரங்கள் " அறக்கட்டளை மூலமாக உதவிகளை செய்த பப்ளிக் ஸ்டார்.!
தடியடியால் மக்களுக்கு ஆர்வம் இல்லை.. களையிழந்தது குடியரசு தின விழா.. வெறிச்சோடியது மெரினா
பப்ளிசிட்டியில் பவர் ஸ்டாரை மிஞ்சிய சிவகார்த்திகேயன்..!
மக்களை என்றுமே ஏமாத்த மாட்டேன்-அஜீத்..!
பப்ளிசிட்டிகாக டூப் இல்லையென மறுக்கும் நஸ்ரியா-சற்குணம் ஆவேசம்..!
பொதுமக்கள் முன்னிலையில் நடிகைக்கு அடி‍உதை - மும்பையில் பரபரப்பு.
நடிகையின் உதட்டைக் கடித்து பூஜை ஆரம்பித்த நடிகர்!
முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட துப்பாக்கி குழு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions