ஏழை மக்களுக்கு " இணைந்த கரங்கள் " அறக்கட்டளை மூலமாக உதவிகளை செய்த பப்ளிக் ஸ்டார்.!

Bookmark and Share

ஏழை மக்களுக்கு

தமிழ் சினிமாவில் தப்பாட்டம் படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமாகி பப்ளிக் ஸ்டார் என பெயரெடுத்தவர் துரை சுதாகர், இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று ( 20.11.17) சென்னையில் வறுமையில் வாடும் ஏழை எளிய மக்களுக்கு தையல் எந்திரம், தள்ளுவண்டி கடை, சைக்கிள் என பல பொருட்களை  "இணைந்த கைகள்" என்ற இம்மான் அண்ணாச்சியின் அறக்கட்டளை மூலமாக நலத்திட்ட உதவிகளை செய்துள்ளார்.

இவரது இந்த முயற்சி கோலிவுட்டில் பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறது. மேலும் மக்களும் துரை சுதாகர் அவர்களை பாராட்டி வருகின்றனர். எங்களது இணையதளம் சார்பாகவும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.


Post your comment





Related News
ஜூலி ஹீரோயினாக நடிக்கும் படத்திற்கு இப்படியொரு டைட்டிலா? - வாய் பிளக்கும் ரசிகர்கள்.!
முதல் முறையாக கதாநாயகியாக அவதாரம் எடுக்கும் 'பிக் பாஸ்' ஜூலி.!
வேடம் எப்படினாலும் ரெடி, ஆனால்? - பப்ளிக் ஸ்டாரின் புது பிளான்.!
தடியடியால் மக்களுக்கு ஆர்வம் இல்லை.. களையிழந்தது குடியரசு தின விழா.. வெறிச்சோடியது மெரினா
பப்ளிசிட்டியில் பவர் ஸ்டாரை மிஞ்சிய சிவகார்த்திகேயன்..!
மக்களை என்றுமே ஏமாத்த மாட்டேன்-அஜீத்..!
பப்ளிசிட்டிகாக டூப் இல்லையென மறுக்கும் நஸ்ரியா-சற்குணம் ஆவேசம்..!
பொதுமக்கள் முன்னிலையில் நடிகைக்கு அடி‍உதை - மும்பையில் பரபரப்பு.
நடிகையின் உதட்டைக் கடித்து பூஜை ஆரம்பித்த நடிகர்!
முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட துப்பாக்கி குழு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions