ஜூலை 3ஆம் தேதி வெளியாகிறது புகழ் இசை

Bookmark and Share

ஜூலை 3ஆம் தேதி வெளியாகிறது  புகழ் இசை

மணிமாறன் இயக்கத்தில் ஜெய், சுரபி இணைந்து நடிக்கும் திரைப்படம் புகழ் Film Department சுஷாந்த் பிரசாத் தயாரிக்கும் இப்படத்தை ரேடியன்ஸ் மீடியா சார்பில் வருண் மணியன் வெளியிடவுள்ளார்.

வடகறி படத்தின் மூலம் அனைவரையும் தங்கள் வசம் இழுத்த விவேக்-மெவின் கூட்டணி இப்படத்திற்கு இசையமைத்திருகிறார்கள். ஹரிஹரன், சித்ரா , ஆஷிக்கி2 தும் ஹி ஹோ புகழ் அர்ஜித் சிங், அனிருத் ரவிச்சந்திரன், RJ பாலாஜி மற்றும் டுப்பாகீஸ் ஆகியோர் பாடியுள்ளனர்.

இப்படத்தின் இசை உரிமையை வாங்கியுள்ள சோனி மியூசிக் நிறுவனம் ஜூலை 3ஆம் தேதி இசையை வெளியிடுகிறது.


Post your comment





Related News
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
ஜெய்யின் ரகசிய புகைப்படம் வெளியானது!
நாளை முதல் திரையில் கலக்க வரும் ‘புகழ்’ !
ஜெய்யின் புகழ் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!
ஜெய்யின் புகழ் ரிலீஸ் தேதி அறிவிப்பு
புகழ் படத்தை வாங்கிய அயங்கரன் நிறுவனம்!
‘நீயே வாழ்கை என்பேன், இனி வாழும் நாட்கள் என்பேன்...’ தமிழிலும் ‘புகழ்’ அடைவாரா அரிஜித் சிங்
ஜெய்யின் புகழ் பாடும் ’புகழ்’ தயாரிப்பாளர்
\'புகழ்\' எல்லா தரப்பு மக்களையும் கவரும் படமாகும்!
ஜெய் \'புகழ்\' பெற்றார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions