பிரேவ்ஹார்ட் பட தழுவலா புலி?

Bookmark and Share

பிரேவ்ஹார்ட் பட தழுவலா புலி?

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புலி படம் தொடங்கப்பட்ட போதே இது அந்தப் படத்தின் காப்பியா.. இந்தப் படத்தின் தழுவல் என்று பேச்சுகள் அடிப்பட்டது. மேலும் சில வாரங்களுக்கு முன் புலி படத்தின் டிரைலர் வெளியானது.

புலி டிரைலர் வெளியானதும் புலி டிரைலரில் இடம்பெற்றுள்ள கிராபிக்ஸ் காட்சிகள், கதாபாத்திரங்கள் , சண்டைக்காட்சிகள் ஆகியவற்றை வைத்து புலி படம் வில்லோ, பிரேவ்ஹார்ட் ஆகிய படங்களின் காட்சிகளை, கிராபிக்ஸ் ஷாட்களை தழுவி எடுத்திருப்பதாக தெரிகிறது எனவும் இது குறித்து பல கிண்டல் வீடியாக்கள் வாட்ஸப்பில் பரவி வருகின்றன. 

சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்படும் இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள்தான் தயார் செய்து சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர் என்று கடுப்பாகின்றனர் விஜய் ரசிகர்கள். அஜித் ரசிகர்களோ யாரைப்பற்றியும் கவலைப்படாமல் புலிக்கு கிலி ஏற்படுத்தக்கூடிய வீடியோவை பகிர்ந்த வண்ணம் உள்ளனர்.


Post your comment





Related News
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்
மலையாளத்திற்கு செல்லும் ஜெய்- நம்பர் ஒன் நடிகருடன் நடிக்கிறார்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
புலி படத்தை பற்றி ஸ்ரீ தேவி சொன்ன விசியம், அதிர்ச்சியான அஜித் - என்னாச்சு தெரியுமா?
ஸ்ட்ரைக் தொடரும் தயாரிப்பாளர் சங்கம் திட்ட வட்ட அறிவிப்பு.!
சமீபத்தில் கபாலி படத்திற்கு எழுந்த சர்ச்சைகளுக்கு பத்திரிக்கையாளர் சந்திப்பில் விளக்கமளித்த கலைப்புலி எஸ் தாணு !
அன்பு போல ஒரு ஆளை பார்க்க முடியாது - கலைப்புலி எஸ்.தாணு ஓபன் டாக்.!
முன்னணி நடிகர்களுக்கு மிக பெரிய தோல்வியை கொடுத்த படங்களின் லிஸ்ட் இதோ.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions