புலி 4 நாள் வசூல் – வியப்பில் திரையுலகம்

Bookmark and Share

புலி 4 நாள் வசூல் – வியப்பில் திரையுலகம்

புலி திரைப்படம் ரசிகர்களிடம் மோசமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அதிலும் சமூக வலை தளவாதிகளிடம் சிக்கி புலி சின்னாபின்னமாகியுள்ளது. இப்படத்தின் சில காட்சிகள் ரத்தானாலும் மோசமான விமர்சனங்களைப் பெற்றாலும் படத்தின் வசூலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

புலி வெளிவந்த முதல் நாளிலேயே தமிழகத்தில் மட்டும் 10.75கோடி வசூலித்திருந்தது. 4 நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ31.5 கோடி வசூல் செய்துள்ளது. இதைக் கண்டு திரையுலமே வியப்பில் உள்ளதாம்.

இவ்வருடத்தில் ஐ, என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு அதிக ஓப்பனிங் கிடைத்தது புலி படத்திற்கு தான். மேலும், வரும் நாட்களிலும் இதே அளவு வசூல் நீடித்தால் ரூ 100 கோடி கிளப்பில் புலி இணைய வாய்ப்புள்ளது என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.


Post your comment





Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்
மலையாளத்திற்கு செல்லும் ஜெய்- நம்பர் ஒன் நடிகருடன் நடிக்கிறார்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
புலி படத்தை பற்றி ஸ்ரீ தேவி சொன்ன விசியம், அதிர்ச்சியான அஜித் - என்னாச்சு தெரியுமா?
ஸ்ட்ரைக் தொடரும் தயாரிப்பாளர் சங்கம் திட்ட வட்ட அறிவிப்பு.!
சமீபத்தில் கபாலி படத்திற்கு எழுந்த சர்ச்சைகளுக்கு பத்திரிக்கையாளர் சந்திப்பில் விளக்கமளித்த கலைப்புலி எஸ் தாணு !
அன்பு போல ஒரு ஆளை பார்க்க முடியாது - கலைப்புலி எஸ்.தாணு ஓபன் டாக்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions