நாளுக்கு நாள் கூடிய புலி படத்தின் மௌசு – படத்தை 3Dயில் வெளியிட முடிவு

Bookmark and Share

நாளுக்கு நாள் கூடிய புலி படத்தின் மௌசு – படத்தை 3Dயில் வெளியிட முடிவு

விஜய் நடித்து முடித்துள்ள ‘புலி’ திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு பல மடங்காக பெருகியுள்ளது.

அது மட்டும் இல்லாமல் நாளுக்கு நாள் படத்தின் மௌசு அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால புலி படக் குழுவினர்கள் படத்துக்கு புதுசுபுதுசா என்னவெல்லாம் பண்ணலாம் என்று யோசித்து வருகின்றனராம்.

மேலும் ‘புலி’ திரைப்படம் குழந்தைகள் விரும்பி பார்க்கும் ஃபேண்டஸி படம் என்பதால் குழந்தைகளுக்கு மேலும் உற்சாகம் அளிக்கும் வகையில் ஒருசில திரையரங்குகளில் மட்டும் 3Dயில் இந்த படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும், குறிப்பிட்ட சில எண்ணிக்கையில் 3D பிரிண்ட் போட பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

அரசர் காலத்து பிரமாண்ட அரண்மனை, அதிர வைக்கும் வாள் சண்டைக்காட்சிகள் ஆகியவைகளை 3Dயில் பார்த்தால் குழந்தைகள் பெரிதும் மகிழ்ச்சி அடைவார்கள் என்பதே தயாரிப்பு நிறுவனத்தின் எண்ணமாம்.

 


Post your comment





Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்
மலையாளத்திற்கு செல்லும் ஜெய்- நம்பர் ஒன் நடிகருடன் நடிக்கிறார்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
புலி படத்தை பற்றி ஸ்ரீ தேவி சொன்ன விசியம், அதிர்ச்சியான அஜித் - என்னாச்சு தெரியுமா?
ஸ்ட்ரைக் தொடரும் தயாரிப்பாளர் சங்கம் திட்ட வட்ட அறிவிப்பு.!
சமீபத்தில் கபாலி படத்திற்கு எழுந்த சர்ச்சைகளுக்கு பத்திரிக்கையாளர் சந்திப்பில் விளக்கமளித்த கலைப்புலி எஸ் தாணு !
அன்பு போல ஒரு ஆளை பார்க்க முடியாது - கலைப்புலி எஸ்.தாணு ஓபன் டாக்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions