கேம் ஆக மாறியது புலி படம்!

Bookmark and Share

கேம் ஆக மாறியது புலி படம்!

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் புலி.இப்படத்தில் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

புலி படத்தின் விளம்பரத்திற்க்காக புலி படக்குழு நாளை மொபைல் ஆப்ஸ் ( Mobile Apps) ஒன்றை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இந்த ஆப்ஸ் புலி படத்தை மையாமக கொண்டு உருவாகியுள்ளதாம். இந்த ஆப்ஸ் விஜய் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கபடுகிறது.


Post your comment





Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்
மலையாளத்திற்கு செல்லும் ஜெய்- நம்பர் ஒன் நடிகருடன் நடிக்கிறார்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
புலி படத்தை பற்றி ஸ்ரீ தேவி சொன்ன விசியம், அதிர்ச்சியான அஜித் - என்னாச்சு தெரியுமா?
ஸ்ட்ரைக் தொடரும் தயாரிப்பாளர் சங்கம் திட்ட வட்ட அறிவிப்பு.!
சமீபத்தில் கபாலி படத்திற்கு எழுந்த சர்ச்சைகளுக்கு பத்திரிக்கையாளர் சந்திப்பில் விளக்கமளித்த கலைப்புலி எஸ் தாணு !
அன்பு போல ஒரு ஆளை பார்க்க முடியாது - கலைப்புலி எஸ்.தாணு ஓபன் டாக்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions