இதிலும் சாதனை படைத்த புலி டீசர்!

Bookmark and Share

இதிலும் சாதனை படைத்த புலி டீசர்!

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் ஆகியோர் நடிக்கும் புலி படத்தை விஜய் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்னறனர்.

கடந்த 21 ஆம் தேதி மதியம் புலி படத்தின் டீஸர் யு டியூப்பில் வெளியிடப்பட்டது. புலி படத்தின் டீஸர் வெளியானது முதலே விஜய் ரசிகர்கள் உற்சாகமாகிவிட்டனர். அவர்களின் ஆதரவில் டீஸரும் பல சாதனைகளைப் படைத்து வருகிறது.

புலி படத்தின் டீஸர் வெளியான 8 நாட்களில் இதுவரை 45 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் அதை பார்வையிடப்பட்டுள்ளனர். விஜய் படங்களிலேயே இதுதான் அதிகபட்சம். தென்னிந்திய அளவில் வெளியான படங்களின் டீஸர் மற்றும் டிரைலர்களுக்கு கிடைத்த லைக்குகளில் 3ஆவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது புலி டீஸர்.

இப்படியாக புலி டீஸர் ஒருபுறம் சாதனையைச் செய்தாலும், இன்னொருபுறம் சோதனையையும் சந்தித்து வருக்கிறது. அதிக லைக்குகளைப் பெற்றதோடு அல்லாமல், அதிக டிஸ்லைக்குகளையும் பெற்றிருக்கிறது புலி டீஸர்.

முதல்முறையாக 10,000 டிஸ்லைக்குகளைப் பெற்றுள்ளது புலி படத்தின் டீஸர். இப்படி ஒரு சோதனைக்கு புலி டீஸர் உள்ளாக யார் காரணம் என்று சொல்லவும் வேண்டுமா?


Post your comment





Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்
மலையாளத்திற்கு செல்லும் ஜெய்- நம்பர் ஒன் நடிகருடன் நடிக்கிறார்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
புலி படத்தை பற்றி ஸ்ரீ தேவி சொன்ன விசியம், அதிர்ச்சியான அஜித் - என்னாச்சு தெரியுமா?
ஸ்ட்ரைக் தொடரும் தயாரிப்பாளர் சங்கம் திட்ட வட்ட அறிவிப்பு.!
சமீபத்தில் கபாலி படத்திற்கு எழுந்த சர்ச்சைகளுக்கு பத்திரிக்கையாளர் சந்திப்பில் விளக்கமளித்த கலைப்புலி எஸ் தாணு !
அன்பு போல ஒரு ஆளை பார்க்க முடியாது - கலைப்புலி எஸ்.தாணு ஓபன் டாக்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions