ரசிகர்களிடையே புலி ஏற்படுத்திய தாக்கம்

Bookmark and Share

ரசிகர்களிடையே புலி ஏற்படுத்திய தாக்கம்

ஸ்ரீதேவி, விஜய், சுதீப், பிரபு, ஸ்ருதி, ஹன்சிகா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்த புலி திரைப்படத்தை காண ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

சமீபத்தில் இப்படம் மக்களிடையே எந்தளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது? இப்படத்தை மக்கள் எப்படி எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர் என ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

அதில் பலரும் கண்டிப்பாக விஜய் பாகுபலியை ஓரம் கட்டுவார், அவர் மாஸிற்கு முன்னால் எந்த படமும் இல்லை, என தங்கள் மனதில் பட்டதை சரவெடியாக வெடித்துள்ளனர்.


Post your comment





Related News
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்
மலையாளத்திற்கு செல்லும் ஜெய்- நம்பர் ஒன் நடிகருடன் நடிக்கிறார்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
புலி படத்தை பற்றி ஸ்ரீ தேவி சொன்ன விசியம், அதிர்ச்சியான அஜித் - என்னாச்சு தெரியுமா?
ஸ்ட்ரைக் தொடரும் தயாரிப்பாளர் சங்கம் திட்ட வட்ட அறிவிப்பு.!
சமீபத்தில் கபாலி படத்திற்கு எழுந்த சர்ச்சைகளுக்கு பத்திரிக்கையாளர் சந்திப்பில் விளக்கமளித்த கலைப்புலி எஸ் தாணு !
அன்பு போல ஒரு ஆளை பார்க்க முடியாது - கலைப்புலி எஸ்.தாணு ஓபன் டாக்.!
முன்னணி நடிகர்களுக்கு மிக பெரிய தோல்வியை கொடுத்த படங்களின் லிஸ்ட் இதோ.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions