புலி வெளிவரும் தேதியில் பாபி சிம்ஹா பட ஆடியோ ரிலீஸ்!

Bookmark and Share

புலி வெளிவரும் தேதியில் பாபி சிம்ஹா பட ஆடியோ ரிலீஸ்!

பாபி சிம்ஹா, நிக்கி கல்ராணி, பிரகஷ் ராஜ் மற்றும் பல முன்ணணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் கோ 2 பட ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறும் தேதியில் இளையதளபதி விஜய்யின் நடிப்பில் பலத்த எதிர்பார்ப்போடு ரசிகர்கள் கொண்டாட காத்திருக்கும் அக்டோபர் 1 ந் தேதி புலி வெளியாகும் தேதியில் தான் பாபி சிம்ஹாவின் கோ 2 பத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடக்கவுள்ளது.

இப்படத்தை சரத் இயக்கியுள்ளார். லியோன் ஜேம்ஸ் படத்திற்கு இசையமைத்துள்ளார், படத்தை ஆர். எஸ் இன்போடைன்மெண்ட் வழங்கும் எல்ரட் குமார் தயாரித்துள்ளார்.


Post your comment





Related News
‘சீறும் புலி’ என்ற பெயரில் படமாகிறது பிரபாகரன் வேடத்தில், பாபிசிம்ஹா நடிக்கிறார்
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வேடத்தில் நடிக்கும் பாபிசிம்ஹா
பாபி சிம்ஹா ஜோடியான ரம்யா நம்பீசன்
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
சூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்? வெளியான லேட்டஸ்ட் தகவல்
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..
`திருட்டுப்பயலே-2' படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
நவம்பர் 30ல் வெளியாகும் சுசி கணேசனின் ‘திருட்டுப்பயலே 2’








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions