சிம்புதேவனின் இயக்கத்தில் குள்ளமனிதர்கள்

Bookmark and Share

சிம்புதேவனின் இயக்கத்தில் குள்ளமனிதர்கள்

தமிழில் தொடர்ந்து வித்தியாசமான படங்களை இயக்கி வரும் சிம்புதேவன் புலி படத்திலும்  பல புதுப்புது விஷயங்களை புகுத்தியிருக்கிறார்.

இப்படத்தின் டிரெய்லரில் குள்ள மனிதர்கள் கதாபாத்திரங்களாக இருக்கிறார்கள். தம்பி ராமையா, வித்யுலேகா, ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி, ஆலி, சத்யன் உள்ளிட்ட சில நட்சத்திரங்கள் குள்ள மனிதர்களாக நடித்திருக்கிறார்கள்.

இவர்கள் விஜய்யுடன் படம் முழுவதும் வருவது போலத்தான் கதையிலும் உள்ளதாம். விஜய் படம் என்றாலே சிறுவர், சிறுமியர்க்கு  அதிகமாகவே பிடிக்கும் என்பதை மட்டும் இன்னும் உறுதியாகச் சொல்ல முடியும்


Post your comment





Related News
தூய்மை நவிமும்பை திட்டத்தின் தூதராக பாடகர் சங்கர் மகாதேவன் நியமனம்
கத்தி சண்டை திரைப்படத்தில் வாய்பளித்த விஷால் : “வாசுதேவன் குமணன் “
விஷாலின் நண்பனாக கத்தி சண்டையில் அறிமுகமாகும் வாசுதேவன்!
நடிகர் சங்க நியமன செயற்குழு உறுப்பினர் வேலூர் வாசுதேவன் வழங்கும் “பிரகாமியம்”!
பாடகர் சங்கர் மாகாதேவன் மருத்துவமனையில் அனுமதி
சிம்புதேவன் என்ன ஆனார்?
தியேட்டரில் அதிரும் புலி கொண்டாட்டம்…
புலி பிறந்தநாளில் புலி
யாரும் கோர்ட்டுக்குப் போயிடக்கூடாது...! உஷார் சிம்புதேவன்...!
நட்பு வட்டத்தைவிட்டு வெளியேறிய சிம்புதேவன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions