புலி படம் பற்றி முருகதாஸ் கூறிய செய்தி

Bookmark and Share

புலி படம் பற்றி முருகதாஸ் கூறிய செய்தி

முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க பல உச்ச நட்சத்திரங்களும் வெயிட்டிங் தான்.

இவர் இயக்கத்தில் கடந்த வருடம் வந்த கத்தி மாபெரும் வெற்றிப்பெற்றது. இந்நிலையில் விஜய் ரசிகர்கள் பலரும் புலி பிரச்சனை குறித்து அவரிடம் கேள்விக்கேட்டு கொண்டே இருந்தனர்.

உடனே தன் டுவிட்டர் பக்கத்தில் முருகதாஸ் கலக்கல் பதில் ஒன்றை கூறினார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions