சீனாவில் புதிய சாதனை படைக்கும் புலி முருகன்..!

Bookmark and Share

சீனாவில் புதிய சாதனை படைக்கும் புலி முருகன்..!

இந்த செய்தியை நீங்கள் படிக்கும் இந்த நேரம் வரைக்கும் மலையாள சினிமாவில் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிவரும் படம் என்றால் அது சூப்பர்ஸ்டார் மோகன்லால் நடித்துவரும் புலி முருகன் தான்...

இயக்குனர் வைசாக் இயக்கும் இந்தப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட மோகன்லாலை ரசிகர்கள் காண இருக்கிறார்கள் என்பது படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் படத்தைப்பற்றி அவ்வப்போது வெளியாகும் செய்திகளில் இருந்து நன்றாக தெரிகிறது..

இப்போது புலி முருகன் இன்னொரு சாதனையையும் செய்ய இருக்கிறது.. அதாவது இத்தனை வருட மலையாள சினிமாவில் ஒரு படம் கூட சீனாவில் இதுவரை வெளியானதே இல்லை. முதன்முதலாக புலி முருகன் அந்த சாதனையை பெற்றிருக்கிறது.

காடும் காடு சார்ந்த கதைக்களம் தான் படம் என்பதும், வியட்நாமில் இருந்து சண்டைக் கலைஞர்களை வரவழைத்து  படத்தின் ஆக்சன் இயக்குனர் பீட்டர் ஹெய்ன் படமாக்கி வருவதும், இன்னும் சில வெளிநாடுகளில் இந்தபடம் படமாக்கப்படுவதும் தான் சீனாவில் இந்தப்படம் வெளியாக இருக்கும் காரணங்களாக சொல்லப்படுகின்றன.


Post your comment





Related News
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட கூத்தன் அறிமுக பாடல்.
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
மலையாளத்திற்கு செல்லும் ஜெய்- நம்பர் ஒன் நடிகருடன் நடிக்கிறார்
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
புலி படத்தை பற்றி ஸ்ரீ தேவி சொன்ன விசியம், அதிர்ச்சியான அஜித் - என்னாச்சு தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions