புலி உடன் மோதும் பாயும் புலி

Bookmark and Share

புலி உடன் மோதும் பாயும் புலி

தான் நடிக்கும் படங்களை யார் தயாரித்தாலும் விஷால் போடும் முதல் கண்டிஷனே அப்படத்தின் ஆடியோ ரைட்ஸை தன்னுடைய வி மியூஸிக் நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்பதுதான்.

தன்னுடைய தங்கையின் நிர்வாகத்தில் வி மியூஸிக் நிறுவனத்தை நடத்தி வரும் விஷால் பூஜை படத்தின் இசையை முதன்முறையாக தன்னுடை ஆடியோ கம்பெனி சார்பில் வெளியிட்டார்.

தற்போது பாயும் புலி படத்தின் ஆடியோ உரிமையை வி.மியூசிக் நிறுவனத்துக்காக கைப்பற்றியுள்ளார்.  வேந்தர் மூவீஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு கால்ஷீட் கொடுத்தபோதே இது குறித்து ஒப்பந்தம் போடப்பட்டதாம்.

சுசீந்திரன் இயக்கத்தில் விஷால், காஜல் அகர்வால் முதலானோர் நடித்து வந்த பாயும் புலி படத்தின் படத்துக்கு டி.இமான் இசை அமைத்து வருகிறார்.

படப்பிடிப்பு முடிவடைந்தததைத் தொடர்ந்து படத்தின் போஸ்ட் புரொடகஷன் வேலைகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் பாயும்புலி படத்தின் சிங்கிள் டிராக்கை வருகிற 15-ஆம் தேதி வெளியிட உள்ளனர்.

படத்தின் ஆடியோவை ஆகஸ்ட் 2-ஆம் தேதியும் வெளியிட தீர்மானித்துள்ளனர். விஜய் நடித்து வரும் புலி படத்தின் ஆடியோ வெளியீடும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி நடக்கவிருக்கிறது. அதே நாளில் தன்னுடைய படத்தின் இசையையும் வெளியிடுகிறார் விஷால்.


Post your comment





Related News
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்
மலையாளத்திற்கு செல்லும் ஜெய்- நம்பர் ஒன் நடிகருடன் நடிக்கிறார்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
புலி படத்தை பற்றி ஸ்ரீ தேவி சொன்ன விசியம், அதிர்ச்சியான அஜித் - என்னாச்சு தெரியுமா?
ஸ்ட்ரைக் தொடரும் தயாரிப்பாளர் சங்கம் திட்ட வட்ட அறிவிப்பு.!
சமீபத்தில் கபாலி படத்திற்கு எழுந்த சர்ச்சைகளுக்கு பத்திரிக்கையாளர் சந்திப்பில் விளக்கமளித்த கலைப்புலி எஸ் தாணு !
அன்பு போல ஒரு ஆளை பார்க்க முடியாது - கலைப்புலி எஸ்.தாணு ஓபன் டாக்.!
முன்னணி நடிகர்களுக்கு மிக பெரிய தோல்வியை கொடுத்த படங்களின் லிஸ்ட் இதோ.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions