புலி படத்துக்கு வாய்ஸ் கொடுக்கும் ஸ்ரீதேவி!

Bookmark and Share

புலி படத்துக்கு வாய்ஸ் கொடுக்கும் ஸ்ரீதேவி!

நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் புலி படத்தில் நடிகை ஸ்ரீதேவி தமிழ், தெலுங்கு இருமொழிகளில் நடித்துள்ளார். இப்படத்தின் தெலுங்கு பதிப்பின் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், ஸ்ரீதேவி தனது சொந்த குரலில் டப்பிங் பேசி வருகிறாராம்.  

விஜய் நடித்த படங்கள் எப்போதும் தெலுங்கிலும் நல்ல வரவேற்பு உண்டு. அண்மையில் விஜய் நடித்த ஜில்லா படம் தெலுங்கில் டப் செய்து, அங்கு வெற்றியடைந்தது. இப்படம் அக்டோபரில் 1ம் தேதிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions