புலி பிறந்தநாளில் புலி

Bookmark and Share

புலி பிறந்தநாளில் புலி

குழந்தைகளுக்கான படமாகவும் அதேநேரம் நிகழ்கால அரசியலைச் சீண்டும் படமாகவும் இன்று  ரிலீஸாகிறது சிம்புதேவன் இயக்கத்தில் விஜய்யின் புலி திரைப்படம்.  இதில் ஹன்சிகா, ஸ்ரீதேவி, ஸ்ருதிஹாசன், நந்திதா, சுதீப் ஆகியோர் நடித்திருக்கின்றார்கள் .

இந்தப் படத்தை விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர்.  ஆனால் பின்பு புலி படத்தின் ரீலீஸ் தேதியை மாற்றி ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று படத்தை வெளியிடலாம் என திட்டமிட்டார்கள்.  பின்பு சிவாஜியின் பிறந்தநாளுக்கு படம் வருமென அறிவிப்பு வந்தது.

ஆனால் படம் இப்பொழுது ஒரு புலி பிறந்த நாளில் வந்திருப்பது படத்தின் டைட்டிலுக்கு பொருத்தமாகவுள்ளது.  

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் புதல்வன் பாலச்சந்திரன் அவர்களின் பிறந்தநாள் (01-10-1997) ஆகிய இன்று புலி உலகம் முழுவதும் வெளிவந்துள்ளது உலகெங்கும் வாழும் தமிழர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

புலி வெற்றி பெற வாழ்த்துக்கள்.


Post your comment





Related News
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
அதல பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல்ஹாசன் மார்க்கெட் இப்படியானதே..!
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?
முக்கியமான இந்த இடத்தில் ஒரு ஷோ கூட ஓடவில்லையா? - விஸ்வரூபம் 2
நான் இப்படி செய்தது என் மகள்களுக்கு பிடிக்கவில்லை: கமல்
எம்.ஜி.ஆர் இருந்து கலைஞர் இறந்திருந்தால்.. மெரினா சர்ச்சைக்கு கமல்ஹாசன் அதிரடி பதிவு
உலகநாயகன் கமலஹாசனே செய்ய தயங்கிய வேலையை அசால்ட்டாக செய்ய இருக்கும் விஷால்- இருந்தாலும் செம தைரியம் தான்
என்னை கலாய்ச்சதுக்கு நன்றி,சூப்பர்ஸ்டார் ஆவேன்! - பிக்பாஸ் ஷரீக்
இந்தியன் 2 படத்தில் இந்த பாலிவுட் ஹீரோ நடிக்கிறாரா? கமல்ஹாசன் அளித்த பதில்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions