இலங்கையில் புலி படத்திற்கு இறுதி ஊர்வலம்

Bookmark and Share

இலங்கையில் புலி படத்திற்கு இறுதி ஊர்வலம்

நேற்று பெரும் சிக்கல்களுக்கு பிறகு புலி படம் ரிலீஸ் ஆகியுள்ளது. அதிக எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு இப்படம் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது.

விஜய் ரசிகர்களுக்கே இப்படம் பிடிக்கவில்லையாம். படம் ஓடிக்கொண்டிருக்க பலர் பாதியிலேயே தியேட்டரை விட்டு வெளியேறிவிட்டனராம். இப்படத்தை பார்த்த பலரும் கேட்பது ஒரே கேள்வி தான், “விஜய் ஏன் இந்த கதையை தேர்வு செய்தார்?” என்பதே.

இன்னொரு புறம் அஜித் ரசிகர்கள் இப்படத்தின் தோல்வியை கொண்டாடிவருகின்றனர். இந்நிலையில் இலங்கையில் சற்று எல்லை மீறி புலி படத்திற்கு இறுதி ஊர்வலம் நடத்தி அத்துடன் ஒரு வாசகத்தையும் வெளியிட்டுள்ளனர்.


Post your comment





Related News
விஜய் ரசிகர்களுக்கு ஏப்ரல் 14-ல் இரட்டிப்பு விருந்து!
2015-ம் வருடத்தில் முதல்நாள் வசூலில் சாதனை புரிந்த படங்கள்!
முடிவுக்கு வந்தது ஸ்ரீதேவி - 'புலி' சண்டை
புலி மொத்த வசூல்: விமர்சனங்கள் கிடைத்தும் இத்தனை கோடியா
புலி நஷ்டத்தால் விஜய்யை நோக்கி படையெடுக்கும் விநியோகஸ்தர்கள்
வெகுண்டு எழுமா புலி; முன்னிலையில் ருத்ரமாதேவி.. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
புலியை அடுத்து புரூஸ் லீ தயாரிப்பாளர், இயக்குநர் வீடுகளில் அதிரடி சோதனை!
71 கோடி வசூலை குவித்த புலி
100 கோடி வசூலில் புலி? வியப்பில் திரையுலகம்
பிரிட்டனில் மாபெரும் சாதனை படத்த புலி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions