புலி தெலுங்கு உரிமம் 12 கோடிக்கு விற்பனை

Bookmark and Share

புலி தெலுங்கு உரிமம் 12 கோடிக்கு விற்பனை

சிம்பு தேவன் இயக்கத்தில், நட்டி நட்ராஜ் ஒளிப்பதிவில் விஜய், ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா மோத்வானி, ஸ்ரீதேவி, சுதீப் நடித்துள்ள புலி வருகிற அக்டோபர் 1ந் தேதி வெளிவருகிறது.

இப்பொழுது படத்தின் வியாபாரம் தொடங்கிவிட்டது. இதன் தெலுங்கு உரிமத்தை எஸ்.ஆர்.வி.மீடியா 12 கோடி ரூபாய்க்கு வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. வாங்கப்பட்ட தொகையை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. 

விஜய் நடித்த ஜில்லா படத்துக்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைக்கவே புலி படம் அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது.

விஜய் படங்களிலேயே தெலுங்கு உரிமம் அதிக தொகைக்கு விற்கப்பட்டிருப்பது புலி தான். அதேபோல எஸ்.நாராயணன் கன்னட உரிமையை 4 கோடிக்கு வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

புலி படத்தில் ஸ்ரீதேவி, ஸ்ருதிஹாசன் இருவரும் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் டப்பிங் பேசியுள்ளனர்.


Post your comment





Related News
விஜய் ரசிகர்களுக்கு ஏப்ரல் 14-ல் இரட்டிப்பு விருந்து!
2015-ம் வருடத்தில் முதல்நாள் வசூலில் சாதனை புரிந்த படங்கள்!
முடிவுக்கு வந்தது ஸ்ரீதேவி - 'புலி' சண்டை
புலி மொத்த வசூல்: விமர்சனங்கள் கிடைத்தும் இத்தனை கோடியா
புலி நஷ்டத்தால் விஜய்யை நோக்கி படையெடுக்கும் விநியோகஸ்தர்கள்
வெகுண்டு எழுமா புலி; முன்னிலையில் ருத்ரமாதேவி.. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
புலியை அடுத்து புரூஸ் லீ தயாரிப்பாளர், இயக்குநர் வீடுகளில் அதிரடி சோதனை!
71 கோடி வசூலை குவித்த புலி
100 கோடி வசூலில் புலி? வியப்பில் திரையுலகம்
பிரிட்டனில் மாபெரும் சாதனை படத்த புலி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions